நியூயார்க் ஜூன், 25
சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கான விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ், சிகாகோ, அட்லாண்டா உள்ளிட்ட 6 நகரங்களில் அமைந்துள்ள திரையரங்குகளில் ஒரு வாரத்துக்கு திரையிடப்பட்ட திரைப்படங்கள், சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு தகுதி பெறும். அந்த விதி தற்போது மாற்றப்பட்டுள்ளது. புதிய விதிகள் 2025-ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.