ரஷ்யா ஜூன், 28
உக்கிரனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு உதவிய வாக்னர் தனியார் ஆயுத குழு திடீரென ரஷ்யாவுக்கு எதிராக திரும்பி அதிர்ச்சி அளித்தது. பின்னர் பல்வேறு நடவடிக்கைகளால் வாக்னர் குழு பின்வாங்கியது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் புதின் வாக்குனர் குழுவால் ஏற்பட இருந்த உள்நாட்டு கிளர்ச்சி ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது என ராணுவ வீரர்களை புகழ்ந்தார்.