Category: உலகம்

இங்கிலாந்தில் இரண்டு இந்தியர்களுக்கு சிறை.

இங்கிலாந்து ஜூலை, 15 இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளி பல்வீந்தர் சிங் புல் 2018 இல் இந்திய அகதிகள் மூன்று பேரை சட்ட விரோதமாக இங்கிலாந்துக்கு அழைத்து வந்து கைதானார். பல்வீந்தர் சிங் கைதான சில நாட்களிலேயே மற்றொரு இந்திய…

பிரேசிலில் துப்பாக்கி சூடு. நான்கு பேர் பலி.

பிரேசில் ஜூலை, 14 பிரேசிலின் சாவ் பாலோவில் உள்ள நட்சத்திர மதுபான விடுதியில் உள்ள நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர். நள்ளிரவில் கூட்டமாக இருந்த நேரத்தில் திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சாரமாதியாக சுட்டனர்…

மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது.

பிரான்ஸ் ஜூலை, 14 பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அரிய மரியாதை கிடைத்தது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லெஜியன் விருதை மோடிக்கு வழங்கினார். இது பிரான்சின் உயரிய விருது. இந்த விருதை பெரும் முதல்…

உக்ரைனுக்கு ஏவுகணைகளை வழங்கும் பிரான்ஸ்.

பிரான்ஸ் ஜூலை, 12 நோட்டோ உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்கரான், பிரான்ஸ் நாட்டில் (SCALP-EG)என்று அழைக்கப்படும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு கொடுத்து உதவ போவதாக தெரிவித்தார் உக்கரைன் தனது நாட்டை மீட்க செய்யும் எதிர் தாக்குதலின் போது ரஷ்ய ஆக்கிரமிப்பு…

அமெரிக்க விமானங்களுக்கு வடகொரியா எச்சரிக்கை.

அமெரிக்கா ஜூலை, 12 தங்களது வான்வெளிக்குள் அத்துமீறி நுழையும் அமெரிக்க உலவி விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜங் வடகொரியாவின் கிழக்குப் பகுதியில் அமெரிக்க விமானம் இரண்டு…

இங்கிலாந்து சென்ற ஜோ பைடன்.

அமெரிக்கா ஜூலை, 10 நோட்டோ உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் லிதுவேனியா செல்ல முடிவு செய்தார். ஆனால் செல்லும் வழியில் அவர் இங்கிலாந்து சென்றுள்ளார். மேலும் இங்கிலாந்தில் உள்ள வின்சர் கோட்டையில் மன்னர் மூன்றாம் சார்லசை அவர்…

இலங்கையின் நண்பன் இந்தியா.

இலங்கை ஜூலை, 9 இந்தியா இலங்கையின் நண்பன் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்ப அபயவர்த்தன கூறியுள்ளார். அவர் நாங்கள் பிரச்சனைகளில் இருந்த போதெல்லாம் இந்தியா உதவியிருக்கிறது வரலாற்றில் எந்த நாடும் எந்த அளவு உதவி செய்ததில்லை. நாங்கள் கடந்த…

உலக கவனத்தை ஈர்க்கும் பிரமோஸ் ஏவுகணை.

ரஷ்யா ஜூலை, 9 ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா தயாரித்துள்ள பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைகள் மீது உலகின் கவனம் விழுந்துள்ளது. கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் 375 மில்லியன் டாலர்களுக்கு பிரமோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பிரமோஸ் ஏவுகணையின் உற்பத்தி முடியும்…

சீனாவில் ஜப்பான் உணவுகளுக்கு தடை.

ஜப்பான் ஜூலை, 9 ஜப்பானிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய சீனா தடைவிதித்துள்ளது. 2011ல் விபத்துக்குள்ளான புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு நீரை கடலில் கலக்க ஜப்பான் முடிவு செய்துள்ளது. இதனால் சீனா இந்த முடிவை எடுத்துள்ளது. இதற்கிடையே கடலில் புகுஷிமா…

விமான விபத்தில் ஆறு பேர் உயிரிழப்பு.

அமெரிக்கா ஜூலை, 9 அமெரிக்காவின் நவாடா வாகனம் லாஸ்வேகஸ் நகரில் இருந்து கலிபோர்னியாவுக்கு ஆறு பயணிகளுடன் சென்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து மிருடோ விமான நிலையம் அருகே உள்ள…