Category: உலகம்

பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் காலமானார்.

பாகிஸ்தான் ஆக, 4 பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85. அந்த அணிக்காக 8 டெஸ்ட்களில் விளையாடியுள்ளார். 2008 ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை அந்த நாட்டு…

இத்தாலியில் சைபர் தாக்குதல்.

இத்தாலி ஆக, 3 இத்தாலியில் நாட்டின் முக்கிய ஆறு வங்கிகள் ஒரே நேரத்தில் ஹேக்கர்கள் சைபர் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இணைய சேவை முடங்கியதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். பின்பு இந்த சைபர் தாக்குதலுக்கு ரஷ்யாவை சேர்ந்த நோ நேம்…

புயல் எச்சரிக்கை. 264 விமானங்கள் ரத்து.

ஜப்பான் ஆக, 1 ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் கானுன் என்ற புதிய புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் கடல் வழியாக நகர்ந்து ஒகினாவா மற்றும் அமாமி பகுதியில் கரையை கடக்க உள்ளது. அப்போது 198 கிலோமீட்டர் வேகம் வரை காற்று…

பாக். குண்டு வெடிப்பு – ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு.

பாகிஸ்தான் ஆக, 1 பாகிஸ்தான் பஜார் மாவட்டத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. இந்த பயங்கர தாக்குதலில் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் கடும்…

துபாய் இன்டர்நேஷனல் சிட்டியில் நியூ டேஷ்டி பிரியாணி உணவகம் திறப்பு!

துபாய் ஜூலை, 31 ஐக்கிய அரபு அமீரக துபாயில் கீழக்கரையைச் சேர்ந்த ரஸ்மி மற்றும் அவரது நண்பர் ஹனீபா இணைந்து துபாய் தேராவில் நடத்திவரும் டேஷ்டி பிரியாணி உணவகத்தின் தனது கிளையை துபாயில் இன்டர்நேஷனல் சிட்டி பகுதியில் பிரான்ஸ் பில்டிங் பிரிவில்…

பாகிஸ்தானுக்கு ரூ19,600 கோடி கடன் வழங்கிய சீனா!

பாகிஸ்தான் ஜூலை, 28 கடுமையான பொருளாதார நெருக்கடியால் தத்தளித்த வரும் பாகிஸ்தான் சீனா உதவிக்கரம் நீட்டியுள்ளது. 2.4 பில்லியன் அமெரிக்க டாலரை கடனாக சீனா பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது. அடுத்த நிதியாண்டில் கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் சீனா…

வரலாறு காணாத அளவில் மக்கள் தொகை வீழ்ச்சி.

ஜப்பான் ஜூலை, 27 ஜப்பானில் வரலாறு காணாத அளவில் மக்கள் தொகை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் சுமார் 12.30 கோடியே மக்கள் தொகை பதிவாகியுள்ளதாக ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. 0.65 சதவீதம் அதாவது 8 லட்சம்…

20 ஆயிரம் பேர் வெளியேற்றம்.

இத்தாலி ஜூலை, 26 கிரீஸ், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளில் சமீபகாலமாக கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் அங்கு பல இடங்களில் காட்டுத்தை ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட காட்டுத் தீயால் சுமார் 20,000…

தமிழர் பிரச்சினை குறித்த ஆலோசனை.

இலங்கை ஜூலை, 25 இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க அதிபர் ரனில் விக்ரமசிங்கே அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். சமீபத்தில் தமிழர் கட்சிகளுடன் அதிபர் ரணில் விக்ரமசிங் ஆலோசனை நடத்தினார். அப்போது காவல்துறை அதிகாரத்தை தவிர்த்து 13 ஏ…

வீடுகள் இடிந்து 22 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் ஜூலை, 24 கிழக்கு ஆப்கானிஸ்தான் வார்டாக் மாகாணத்தில் பெய்த கனமழையால் வீடுகள் இடிந்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 40 பேருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் பலர் காய மாயமாக உள்ளதால் அவர்களை தேடும் பணியில் மீட்பு…