பாகிஸ்தான் ஆக, 4
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85. அந்த அணிக்காக 8 டெஸ்ட்களில் விளையாடியுள்ளார். 2008 ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்தார். அவரது பதவி காலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நிறைய குழப்பங்களும் சர்ச்சைகளும் அரங்கேறின.