Category: உலகம்

இந்தியாவிலிருந்து மருந்து இறக்குமதி.. பாகிஸ்தான் முடிவு.

பாகிஸ்தான் ஆக, 14 இந்தியாவிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது. பாகிஸ்தானில் நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் தடுப்பூசி உள்ளிட்ட அத்யாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை…

இன்று 4-வது டி20 மேற்கிந்திய தீவுகளுடன் இந்தியா மோதல்.

அமெரிக்கா ஆக, 12 மேற்கிந்திய தீவுகள் இந்தியா மோதும் 4வது டி20 போட்டி அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த மூன்று…

உலக கோப்பையில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணி.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தொடர் இந்த மாதம் இறுதியில் துவங்க உள்ளது. பாபர், அசாம் தலை மேலான அணி உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறது. பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் உடனான தொடரில் 18 பேர் கொண்ட குழுவுடனும் ஆசிய கோப்பையில் 17…

சீனாவில் கனமழை. பலி எண்ணிக்கை அதிகரிப்பு.

சீனா ஆக, 10 சீன தலைநகர் பீஜிங்கில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. டஓங்சஉரஇ சூறாவளியால் பீஜிங் மட்டுமன்றி, ஹெபெய், தியான்ஜின், கிழக்கு சான்சியிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால்…

அடுத்த மாதம் இந்தியா வரும் ஜோ பைடன்.

அமெரிக்கா ஆக, 7 அமெரிக்க அதிபர் ஜோபைடன் செப்டம்பர் 7ம் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி 20 நாடுகள் அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. அந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் வரும் செப்டம்பர்…

இந்திய ரூபாய் செல்லுபடியாகாது.

இலங்கை ஆக, 4 இலங்கையில் இந்திய ரூபாயின் பயன்பாடு குறித்து பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருவதாக தெரிகிறது. இந்நிலையில் இது தொடர்பாக இலங்கையின் மத்திய வங்கி நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் இலங்கையில் இந்திய ரூபாய் அங்கீகரிக்கப்பட்ட…

விமான விபத்து. இந்திய மாணவர் பலி.

பிலிப்பைன்ஸ் ஆக, 4 பிலிப்பைன்ஸ் நாட்டின் இலோகோஸ் வடக்கு மாகாணத்தில் செஸ்னா 152 என்ற சிறிய ரக பயிற்சி விமான விபத்துக்குள்ளானதில் இந்திய மாணவர் உட்பட இரண்டு பேர் பலியாகினர். அன்ஷூம் ராஜ்குமார் மற்றும் அவரது பயிற்சியாளரும் விமான நிலையம் நோக்கி…

பிரிக்ஸ் உச்சி மாநாடு. பிரதமர் பங்கேற்பு.

தென்னாபிரிக்கா ஆக, 4 ஆகஸ்ட் 22 முதல் 24ம் தேதி வரை தென்னாப்பிரிக்கா நடத்தும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். தென்னாப்பிரிக்கா அதிபர் ராமபோசா தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட…

பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் காலமானார்.

பாகிஸ்தான் ஆக, 4 பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85. அந்த அணிக்காக 8 டெஸ்ட்களில் விளையாடியுள்ளார். 2008 ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை அந்த நாட்டு…

இத்தாலியில் சைபர் தாக்குதல்.

இத்தாலி ஆக, 3 இத்தாலியில் நாட்டின் முக்கிய ஆறு வங்கிகள் ஒரே நேரத்தில் ஹேக்கர்கள் சைபர் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இணைய சேவை முடங்கியதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். பின்பு இந்த சைபர் தாக்குதலுக்கு ரஷ்யாவை சேர்ந்த நோ நேம்…