Category: உலகம்

இந்தியாவுக்கு ரஷ்ய அதிபர் புத்தின் வாழ்த்து.

ரஷ்யா ஆக, 24 சந்திராயன் விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியதற்கு ரஷ்ய அதிபர் புத்தின் இந்தியாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். விண்வெளி ஆராய்ச்சியில் இது இரு பெரிய படியாகும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியா அடைந்துள்ள அற்புதமான முன்னேற்றத்திற்கு நிச்சயமாக…

துபாயில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 71வது பிறந்த நாள் கொண்டாட்டம்.

துபாய் ஆக, 21 ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் தமிழ் நாட்டின் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் தேமுதிக அமீரக பிரிவு சார்பில் கொண்டாடப்பட்டது. இவ்விழா அமீரக பிரிவு துபாய் செயலாளர் கமால் கேவிஎல் தலைமையில் அவைத்தலைவர்…

ஆசிய கோப்பை காண உத்தேச அணி.

இலங்கை ஆக, 21 இலங்கையில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை ODI போட்டிக்கான இந்திய உத்தேச அணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 17 பேர் கொண்ட உத்தேச அணியில் ரோகித் சர்மா, கோலி, கில், சூரியகுமார், கே.எல். ராகுல், ஸ்ரேயஸ், ஹர்திக்,…

வரலாறு படைத்த ஐக்கிய அரபு அமீரகம்.

துபாய் ஆக, 20 NZ-UAE இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய அணி 20 ஓவர்கள் முடிவில் 140/2 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 143 ரன்கள் எடுத்தால்…

F-16 போர் விமானங்களை வழங்கும் அமெரிக்கா.

அமெரிக்கா ஆக, 20 உக்கிரேனுக்கு F-16 ரகஅதிநவீனப் போர் விமானங்களை வழங்க அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் வீரர்களுக்கு விமானங்களை இயக்குவதற்கான பிரத்தியேகமான பயிற்சிகள் அமெரிக்க தரப்பில் வழங்கப்பட உள்ளதாக அறிய முடிகிறது. நெதர்லாந்து, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளிடம் F-16…

உக்ரைன் போர் வீடியோக்கள்.. கூகுளுக்கு ரஷ்யா அபராதம்.

ரஷ்யா ஆக, 18 உக்கிரன் போர் குறித்த தவறான தகவல்கள் தெரிவித்ததாக கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்ய நீதிமன்றம் 26 லட்சம் ரூபாய் விதித்தது. உக்கிரன் போர் தொடர்பாக தவறான தகவல்கள் அடங்கிய வீடியோக்களை யூடியூபில் இருந்து நீக்குமாறு கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்யா…

ஹவாய் முதல் கனடா வரை காட்டுத்தீ.

கனடா ஆக, 18 ஹவாய் தீவில் ஏற்பட்ட காட்டுத்தீ தற்போது கனடாவில் பரவியுள்ளது. வடமேற்கு பிராந்தியங்களில் தலைநகரான யெல்லோநைஃப் நோக்கி தீ வேகமாக பரவி வருகிறது. இதனால் அவசர நிலையை அறிவித்த அதிகாரிகள் நகர மக்களை வெளியேற்ற விமானங்கள் தயார் நிலையில்…

துபாயில் அமீரக தமிழ் சங்கம் நடத்திய சுதந்திர தின கொண்டாட்டம் .

துபாய் ஆக, 16 ஐக்கிய அரபு அமீரகத் துபாய் கிசஸ் பகுதியில் உள்ள ஹோட்டலில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அமைப்பின் தலைவி ஷீலா தலைமையில் மிக பிரமாண்டமான 77வது இந்திய சுதந்திர தின கொண்டாட்டம் பல்வேறு போட்டிகள், ஆடல், பாடல்,…

பிரேசில் கால்பந்து வீரர் 900 கோடிக்கு ஒப்பந்தம்.

பிரேசில் ஆக, 16 பிரேசிலின் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் மீது சவுதி அரேபியாவின் அல் ஹிலால் கிளப் பணமழை பொழிந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு 900 கோடி செலுத்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. நெய்மர் 2017 முதல் 5 ஆண்டுகள் பி எஸ்…

ஷார்ஜா லூலூ மாலில் Epricx மற்றும் Spread Smiles இணைந்து நடத்திய இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்

துபாய் ஆக, 15 ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜா முவைலா பகுதியில் உள்ள லூலூ மாலில் Epricx மற்றும் Spread Smiles நிறுவனம் இணைந்து நடத்திய இந்திய சுதந்திர தின கொண்டாட்டம் Spread Smiles நிறுவனர் RJ Sara ஒருங்கிணைப்பில் மிக…