பிலிப்பைன்ஸ் ஆக, 4
பிலிப்பைன்ஸ் நாட்டின் இலோகோஸ் வடக்கு மாகாணத்தில் செஸ்னா 152 என்ற சிறிய ரக பயிற்சி விமான விபத்துக்குள்ளானதில் இந்திய மாணவர் உட்பட இரண்டு பேர் பலியாகினர். அன்ஷூம் ராஜ்குமார் மற்றும் அவரது பயிற்சியாளரும் விமான நிலையம் நோக்கி சென்ற போது திடீரென கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டதில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.