பாகிஸ்தான் ஆக, 14
இந்தியாவிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது. பாகிஸ்தானில் நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் தடுப்பூசி உள்ளிட்ட அத்யாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க இந்தியாவில் இருந்து மருந்துகள் இறக்குமதி செய்ய மருத்துவமனைகளுக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது.