Category: அரசியல்

ஜம்மு காஷ்மீரில் இன்று வாக்குப்பதிவு.

ஜம்மு செப், 18 ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் காஷ்மீரில் 16 தொகுதிகளுக்கும் ஜம்முவில் எட்டு தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. இதில் சுயேச்சைகள் உட்பட 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 23.27…

புதுச்சேரியில் இந்தியா கூட்டணி கட்சிகள் பந்த்.

புதுச்சேரி செப், 18 @புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை கண்டித்து I.N.D.I.A கூட்டணி சார்பில் இன்று பந்த் நடைபெறுகிறது. ஜூன் 16ம் தேதி மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்த நிலையில் யூனிட்டுக்கு 75 காசுகள் வரை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மின் கட்டண…

மோடிக்கு ஸ்டாலின் வாழ்த்து.

சென்னை செப், 17 பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு. க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இரு தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மரியாதைக்குரிய பிரதமர் மோடிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல…

ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை.

சென்னை செப், 17 தற்போதைய அரசியலமைப்பு சட்டத்தின் படி ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு சாத்தியம் இல்லை என ப. சிதம்பரம் கூறியுள்ளார். குறைந்தபட்சம் அரசியல் அமைப்பில் ஐந்து திருத்தங்கள் மேற்கொண்டால் மட்டுமே ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியம் என்றும்,…

மூன்று கோரிக்கைகளை ஏற்க மம்தா சம்மதம்.

புதுடெல்லி செப், 17 மருத்துவர்களின் நான்கு கோரிக்கைகளில், மூன்றை ஏற்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் மருத்துவர்களுடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது காவல் ஆணையர், இணை ஆணையர் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளை நீக்க சம்மதம் தெரிவித்தார். மேலும்…

அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா.

புதுடெல்லி செப், 17 டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என்ற தனது பதவியை ராஜினாமா செய்கிறார். இன்று மாலை 4:30 மணிக்கு துணைநிலை ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளார். இதற்கிடையில் புதிய முதல்வரை ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள்…

பவள விழா காணும் திமுக.

சென்னை செப், 17 திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. அண்ணா, பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. அதைப்போல திமுக தொடங்கி 75 ஆண்டுகள்…

விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அமல்.

புதுடெல்லி செப், 16 ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு தன் பரிந்துரைகளை அளித்துள்ளது. மேலும் சட்ட கமிஷன்…

சீனா ஆக்கிரமிப்பு. அமெரிக்காவில் பேசிய ராகுல்.

அமெரிக்கா செப், 12 அமெரிக்கா சென்று உள்ள ராகுல் காந்தி அங்கு மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறார். நேற்று வாஷிங்டனில் நிருபர்களுடன் ராகுல் கலந்துரையாடினார். அவர் கூறுகையில், இந்தியாவின் 4000 சதுர கி.மீ பரப்பை சீனா ஆக்கிரமிப்புத்துள்ளது. ஆனால் இந்திய ஊடகங்கள்…

முதல்வர் குறித்து பாஜக மூத்த தலைவர் விமர்சனம்.

சென்னை செப், 7 அமெரிக்காவுக்கு முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் சுற்றுலா சென்று இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் ராஜா விமர்சித்துள்ளார். முதலீட்டை ஈர்க்க வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. முதலீட்டாளர்களை தமிழகத்திற்கு அழைத்து பேசினாலே போதும். பிற…