Category: அரசியல்

நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி கைது.

கிருஷ்ணகிரி செப், 7 கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வன்கொடுமை வழக்கில் மேலும் ஒரு நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி கைதாகி உள்ளார். போல என்சிசி முகாம் நடத்தி சிறுமியை வன்கொடுமை செய்த செயலில் கைதான சிவராமன் தற்கொலை செய்து கொண்டார்.…

சீதாராம் யெச்சூரி கவலைக்கிடம்.

புதுடெல்லி செப், 6 டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. நுரையீரல் தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தொடர் சிகிச்சை…

திட்டமிட்டபடி தவெக மாநாடு.

விழுப்புரம் செப், 5 திட்டமிட்டபடி விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ஆம் தேதி தவெக மாநாடு நடைபெறும் என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். பல்வேறு காரணங்களால் மாநாடு ஜனவரி மாதம் தள்ளி போவதாக தகவல்கள் வெளியானது ஆனால் அதில் உண்மை இல்லை என்றும் மாநாட்டு…

கெஜ்ரிவால் ஜாமீன் மனு இன்று விசாரணை.

புதுடெல்லி செப், 5 டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கைது செய்ததை எதிர்த்தும், ஜாமின் கோரியும் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு, SC ல் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு, இந்த மனுவை…

ஆளுநருக்கு எச்சரிக்கை விடுத்த செல்வப் பெருந்தகை.

சென்னை செப், 3 மாநில பாடத்திட்டத்தை தரம் குறைந்தது என்று பேசுவது ஆளுநரின் அராஜகப் போக்கையே காட்டுவதாக செல்வ பெருந்தகை கண்டித்துள்ளார். ஆர் என். ரவி தமிழகத்தின் ஆளுநரா அல்லது பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளரா என்ற கேள்வி எழுப்பிய…

ஸ்டாலின் அமெரிக்க பயணம் குறித்து தினகரன் விமர்சனம்.

சென்னை ஆக, 27 உள்நாட்டு முதலீடுகளை தக்கவைக்க முடியாத முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க செல்வது வேடிக்கையானது என டிடிவி தினகரன் கூறியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்த விபரங்களை வெளியிட வலியுறுத்திய…

சுங்க கட்டணம் உயர்வுக்கு திருமாவளவன் கண்டனம்.

சென்னை ஆக, 27 தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்க சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்ததற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த கட்டண உயர்வு சரக்கு கட்டண உயர்வுக்கு…

தலித் குறித்து திருமா கருத்து.

சென்னை ஆக, 26 தலித் முதல்வராக முடியாது என வேட்கையிலோ இயலாமையிலோ கூறவில்லை என திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். இன்றைக்கு சாதிய கட்டமைப்பு வலுவாக உள்ளதால் அப்படி கூறியதாக தெரிவித்த அவர், அந்த கட்டமைப்பு தகர்க்கும் சூழல் இன்னும் கனிய வில்லை…

எப்போதும் தனித்தே போட்டி சீமான் கருத்து.

சென்னை ஆக, 26 விஜய் கட்சியின் மாநாட்டுக்கு தன்னை அழைக்க மாட்டார், அழைக்கவும் கூடாது என சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சி எப்போதும் தனித்துப் போட்டியிட தான் முடிவெடுத்துள்ளதாக திட்டவட்டமாக கூறிய அவர், தேர்தல் காலத்தில் தம்பிகள் என்ன முடிவெடுக்கிறார்கள்…

நாளை அமெரிக்கா செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

சென்னை ஆக, 26 தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் நாளை அமெரிக்கா செல்கிறார். நாளை இரவு சென்னையில் இருந்து புறப்படும் அவர் அங்கு 17 நாட்கள் தங்குகிறார். ஆகஸ்ட் 28 ல் சான் பிரான்சிஸ்கோ வில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில்…