Spread the love

புதுடெல்லி செப், 6

டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. நுரையீரல் தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார் இந்நிலையில் நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *