Category: அரசியல்

ஆர் எஸ் பாரதிக்கு அதிமுக கண்டனம்.

சென்னை செப், 23 அம்மா உணவகம் குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கருத்து அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. அக்காட்சி அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் வெளியேற்றுள்ள x பக்க பதிவில் ஆர்.எஸ். பாரதிய கார்ப்பரேட் கைக்கூலி என சாடியுள்ளார்.…

இந்தியா இனியும் பொறுமை காக்க கூடாது அன்புமணி கருத்து.

சென்னை செப், 23 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் விவகாரத்தில் இந்திய அரசு இனியும் பொறுமை காக்கக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 37 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதை கண்டித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அன்புமணி…

Pushp பிரதமரின் புது விளக்கம்.

சென்னை செப், 23 நியூயார்க்கில் இந்திய வம்சாவளியினருடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பூ என்ற பொருள்படும் Pushp என்ற வார்த்தைக்கு புது விளக்கம் ஒன்று அளித்துள்ளார். அதில் P முன்னேறும் பாரதம், U- தடுக்க முடியாத பாரதம், S- ஆன்மீக…

தமிழராக பூரித்து போகிறேன் நிதியமைச்சர் சீதாராமன்.

சென்னை செப், 23 நாடாளுமன்றத்தில் செங்கோலை பார்க்கும்போதெல்லாம் ஒரு தமிழராக பூரித்து போவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஆன்மீகம் மற்றும் தெய்வீகத்தை சொல்லித் தருவதன் மூலமே மற்றவர்களின் மன…

உதயநிதி குறித்து செல்லூர் ராஜூ விமர்சனம்.

சென்னை செப், 22 வாரிசு அரசியலுக்கு முடிவுரை எழுத வேண்டும் என செல்லு ராஜு கூறியுள்ளார். திமுக மீது மக்கள் கோபத்துடன் இருந்து வருகிறார்கள் என்றும், இது 2026 தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்றும் குறிப்பிட்டார். பேரவைக்கு உதயநிதி வந்தால் அமைச்சர்…

ஸ்டாலின் மீது ஓபிஎஸ் குற்றச்சாட்டு.

சென்னை செப், 22 அதிமுகவை ஒன்றிணைய விடாமல் தடுத்து 2026 தேர்தலில் வெல்லலாம் என முதல்வர் ஸ்டாலின் கனவு காண்பதாக ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். அந்த கனவு நிச்சயம் பலிக்காது, அதிமுக ஒன்றுபடும், வீறுகொண்டு எழும் என்றும், ஜெயலலிதா ஆட்சியை மீண்டும்…

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டி.

சென்னை செப், 20 தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நேற்று நடை பெற்றது. இதில் உள்ளாட்சி தேர்தலில் 20 சதவீத இடங்களை தந்தால் திமுகவுடன் கூட்டணி வைக்கலாம் இல்லையெனில் தனித்து போட்டியிடலாம் என நிர்வாகிகள் கட்சி தலைமைக்கு ஒருசேர வலியுறுத்தினர். திருமாவை…

அதிமுகவை அழைத்ததில் எந்த தவறும் இல்லை.

சென்னை செப், 19 மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவிற்கு அழைப்பு விடுத்ததில் எந்த தவறும் இல்லை என திருமாவளவன் கூறியுள்ளார். மதுவை ஒழிக்க அனைவரும் சேர்ந்து செயல்படுவதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய அவர், அதிமுக மட்டும் தனியாக…

ஜம்மு காஷ்மீரில் 61.13 சதவீதம் வாக்குகள் பதிவு.

காஷ்மீர் செப், 19 காஷ்மீரில் நேற்று நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 61.13 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏழு மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. அதிகபட்சமாக கிஸ்துவாரில் 80. 14 சதவீதம் வாக்குகள் குறைந்தபட்சமாக…

ஒரே நாளில் விற்று தீர்ந்த கருணாநிதி நாணயங்கள்.

சென்னை செப், 19 கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி அவரது உருவம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டது. இந்த நாணயங்கள் மத்திய அரசின் இணையதளத்தில் விற்பனைக்கு வந்தன. நாணயம் ஒன்று ₹4,180 மற்றும் ரூ.4,470 க்கு விற்கப்பட்ட நிலையில்,…