புதுடெல்லி செப், 17
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என்ற தனது பதவியை ராஜினாமா செய்கிறார். இன்று மாலை 4:30 மணிக்கு துணைநிலை ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளார். இதற்கிடையில் புதிய முதல்வரை ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர். கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவும் இந்த போட்டியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக நவம்பரில் சட்டப்பேரவை தேர்தலில் நடத்தும்படி ECக்கு AAP கோரிக்கை விடுத்துள்ளது.