Category: அரசியல்

பாஜக வேட்பாளர் திடீர் விலகல்.

கான்பூர் மார்ச், 25 மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என உத்திரப் பிரதேசத்தின் கான்பூர் தொகுதி பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சத்தியதேவ் பச்சௌரி அறிவித்துள்ளார். வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பின்பு தற்போது அவர் இவ்வாறு…

தாமரைக்கும், உதயசூரியனுக்கும் நிலவும் போட்டி.

தென்காசி மார்ச், 25 தென்காசி தொகுதியில் தாமரைக்கும், உதயசூரியனுக்கும் இடையே மட்டும்தான் போட்டி நிலவுவதாக தமமுக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ” யார் என்னை பற்றி என்ன கூறினாலும் அவர்களுக்கு பதில் சொல்ல மாட்டேன். பிரதமர்…

தேமுதிக வேட்பாளர்கள்.

சென்னை மார்ச், 24 அதிமுக கூட்டணியில் ஐந்து தொகுதிகளை தேமுதிக பெற்ற நிலையில் வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டார். விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். மேலும் திருவள்ளூர் தொகுதியில் நல்லதம்பி, மத்திய…

விஜயகாந்த் மகனை இயக்கம் பொன்ராம்.

சென்னை மார்ச், 22 விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனை வைத்து இயக்குனர் பொன்ராம் புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்திற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. வருத்தப்படாத வாலிபர்…

மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி.

நீலகிரி மார்ச், 22 தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தனித்து களம் காண இருப்பதால் டெல்லி தலைமை உற்சாகத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் மீண்டும் ஒருமுறை தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி முடிவு செய்திருக்கிறார். தேர்தலுக்கு முன் தமிழகத்திற்கு வருகை…

தமாகவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு.

சென்னை மார்ச், 22 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. முன்னதாக, பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் உள்ள டிடிவி தினகரனின் அமமுகவுக்கு நேற்றைய தினம்…

அதிமுக முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.

சென்னை மார்ச், 21 மக்களவைத் தேர்தல் 2024-ற்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அவர் வெளியிட்டார். அதிமுக கூட்டணியில்…

2024 மக்களவை தேர்தல் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.

சென்னை மார்ச், 21 மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பு மனு தாக்கல் துவங்கியுள்ள துவங்கிய நிலையில், ஒவ்வொரு கட்சியும் தங்களது வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து வெளியிட்டனர் .அந்த வகையில் திமுக தங்களது வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கையை தமிழக…

அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு.

சென்னை மார்ச், 21 அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளதாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை இபிஎஸ் அறிவித்தார்‌. இந்நிலையில் இன்று காலை…

முக்கியமான அறிவிப்பு இன்று வெளியாகும்.

சென்னை மார்ச், 21 இன்று மிக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிக, விருதுநகர் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள…