Category: மாவட்ட செய்திகள்

இன்று நடைபெறும் ஜி-20 இறுதிக் கூட்டம்.

சென்னை ஜூலை, 24 பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழுவின் இறுதி ஜி-20 கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இன்று முதல்வரும் 26ம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது. இறுதி ஜி 20 கூட்டம் சென்னையில் ஒரு மைல் நிகழ்வாக இருக்கும் என…

இன்று முதல் விண்ணப்பங்கள் பதிவேற்றம்!

தருமபுரி ஜூலை, 24 கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவேற்று முகாம்களை இன்று முதல்வர் மு‌.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தர்மபுரியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் முதல் விண்ணப்பத்தினை முதல்வர் பதவியேற்றம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சிறப்பு முகாம்களில்…

முட்டை விலை சரிந்தது.

நாமக்கல் ஜூலை, 23 நாமக்கல்லில் முட்டை விலை ஒரே நாளில் 25 காசுகள் சரிந்துள்ளது. இதன் மூலம் புதிய விலையாக ஒரு முட்டைக்கு ₹4.20 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை முட்டை ₹4.45க்கு விற்கப்பட்டு வந்தது. இந்த விலை குறைப்பால் சில்லறை விலை…

விஜய்-விஷால் கூட்டணி குறித்து கேள்வி.

சென்னை ஜூலை, 23 நடிகர் விஷால் நேற்று கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அவரிடம் மாணவி ஒருவர் நடிகர் விஜய் உடன் இணைந்து அரசியலுக்கு வருவீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கடவுள் தான் முடிவு பண்ணனும் என்று பதிலளித்தார். விஷால்.…

ராமநாதபுரம் மக்களுக்கு அரிய வாய்ப்பு.

ராமநாதபுரம் ஜூலை, 23 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானகழகம் ராமநாதபுரம் மின் பகிர்மான வட்டம் மின் நுகர்வோர்களுக்கு சிறப்பு முகாம் அறிவிப்பு. மின் இணைப்பு மாற்றம் செய்யும் சிறப்பு முகாம் வரும் ஜூலை 24ஆம் தேதி முதல் அந்தந்த பிரிவு…

ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா.

சென்னை ஜூலை, 23 சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் நிலையங்களில் பயணிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இந்த திட்டமானது கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் ஆர்பிஎப்…

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் வீட்டில் சோதனை.

நெல்லை ஜூலை, 23 திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக நெல்லையில் உள்ள எஸ் டி பி ஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக் வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காலையிலிருந்து பல்வேறு இடங்களில் சோதனை…

பள்ளி மாணவ மாணவர்களுக்கு உள்ளூர் விடுமுறை.

விருதுநகர் ஜூலை, 22 சென்னையில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு நேரமும் தனியார் பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கு அரை நாள் மட்டுமே இன்று பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் ஆடி அமாவாசை விடுமுறையை…

மெரீனாவில் பலத்த பாதுகாப்பு.

சென்னை ஜூலை, 22 மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மெரினாவில் போராட்டம் நடத்துவதற்கு வாய்ப்பு இருப்பதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இரு பெண்கள் வன்முறை கும்பலால் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக மத்திய அரசுக்கு கண்டனம்…

முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்.

சென்னை ஜூலை, 22 தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தொழில்துறை உட்பட பல முக்கிய துறைகளுக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என தகவல் தெரிவிக்கின்றன. அத்துடன் மகளிருகாண பிரத்யோகமாக…