Category: மாவட்ட செய்திகள்

தமிழ் எழுத்துக்களால் திருவள்ளுவர் சிலை.

கோவை ஆக, 9 கோவை குறிச்சி குளக்கரையில் தமிழ் எழுத்துகளால் செய்யப்பட்ட 20 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியானது 300க்கும் மேற்பட்ட தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவரின்…

நாளை வெளியாகும் கிங் ஆஃப் கோதா பட ட்ரெய்லர்.

சென்னை ஆக, 8 துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள கிங்ஸ் ஆப் கோதா படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பக்கா ஆக்சன் மூவியாக உருவாகியுள்ள கிங் ஆஃப் கோதா படத்தை அபிலாஷ் ஜோசி இயக்கியுள்ளார். இதில் ஐஸ்வர்யா…

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட செந்தில் பாலாஜி.

சென்னை ஆக, 8 புழல் சிறையிலிருந்து அமலாக்கத்துறை விசாரணைக்காக செந்தில் பாலாஜி அழைத்து செல்லப்பட்டார். செந்தில் பாலாஜியை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து சென்னை முதன்மை அவர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து புழல் சிறைக்கு விரைந்து…

மது வாங்குவோருக்கு அட்டை.

சென்னை ஆக, 8 மது விற்பனை நேரம் குறைப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை சற்று முன் உத்தரவிட்டுள்ளது. மேலும் மது வாங்குவோருக்கு அடையாள அட்டை வழங்கும் நடைமுறையை அரச அமல்படுத்த வேண்டும்…

டாக்டர் A. P. J. அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினம் அனுசரிப்பு!

கீழக்கரை ஆக, 7 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக டாக்டர் A. P. J. அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர்…

முதல்வர் தலைமையில் அமைதிப் பேரணி.

சென்னை ஆக, 7 மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் 5 வது நினைவு நாளையொட்டி திமுக சார்பில் இன்று அமைதிப் பேரணி நடைபெற உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்தப் பேரணி காலை 7:30 மணியளவில் தொடங்கியது. சென்னை அண்ணா சாலை கலைஞர்…

மிக வெப்பமான ஆகஸ்ட் மாதம்.

மதுரை ஆக, 7 சமீப ஆண்டுகளில் மிக வெப்பமான ஆகஸ்ட் மாதம் இந்த ஆண்டு பதிவாகி இருக்கிறது. கோடை முடிந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் தமிழகத்தில் வெப்பம் குறையவில்லை. இடையில் சில நாட்கள் மழை பெய்த பிறகும் உச்சத்தை தொட்டு வருகிறது.…

தக்காளி விலை ₹80 ஆக சரிவு.

மதுரை ஆக, 6 இன்று மதுரையில் தக்காளி விலை கிலோ 80 ரூபாய்க்கு சரிந்துள்ளது. வட மாநிலங்களின் பெய்த கன மழை காரணமாக கடந்த சில நாட்களில் தக்காளி விலை கிலோ ₹200 ரூபாய் வரை சென்றது. இதனால் மக்கள் கடும்…

தெற்குத்தெரு ஜமாத் நிர்வாக அறிவிப்புக்கு KLK வெல்ஃபேர் கமிட்டி ஆதரவு!

கீழக்கரை ஆக, 5 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நாய் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் மெத்தன போக்கினை கடைபிடிப்பதால் நாய்க்கடிக்கு ஆளாகும் பொதுமக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. இது விசயமாக தெற்குத்தெரு…

நாய்களை கட்டுப்படுத்த தவறினால் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்: SDPI கவுன்சிலர் அதிரடி!

கீழக்கரை ஆக, 4 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான வெறி நாய்களும் சொறி நாய்களும் சுற்றி திரிவதால் தினமும் பொதுமக்களை கடித்து குதறி வருவது அதிர்ச்சியளிப்பதாக 18வது வார்டு SDPI கட்சி கவுன்சிலர் சக்கினாபேகம் கூறினார். இதுகுறித்து நகர்மன்ற…