Category: மாவட்ட செய்திகள்

அதிமுக அமைச்சரின் பாராட்டு.

சென்னை அக், 21 திமுகவின் திட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை பாராட்டியுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். “உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் 1896 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மனுக்கள் வரும் எண்ணிக்கை குறைந்துவிட்டது.…

ரூ.219.29 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம்.

ராமநாதபுரம் அக், 20 ராமநாதபுரம் நகராட்சி மக்களின் பயன்பாட்டிற்காக ரூ.219.29 கோடி மதிப்பீட்டில் தஞ்சை புகலூர் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி காண பூமி பூஜை நேற்று நடைபெற்றது. சட்டமன்ற தலைவர் காதர் பாட்ஷா…

ராமநாதபுரம் பெண்களுக்காக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு.

ராமநாதபுரம் அக், 20 வன்முறையில் பாதிக்கப்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணி செய்ய பல்நோக்கு உதவியாளர் பணியிடம் மற்றும் காவலர் பணியிடம் போன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமூக நல அலுவலகம் ராமநாதபுரம் ஆட்சியர் வளாகம் என்ற…

கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு.

ராமநாதபுரம் அக், 20 தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் சார்பாக தமிழகத்தில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அதனடிப்படையில் 2022 – 2023 ஆண்டிற்கான சிறந்த முதல்…

முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி.

சென்னை அக், 20 மறைந்த பங்காரு அடிகளார் உடலுக்கு இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார். மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் ஆளுநர்கள் அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்த உள்ளனர். மேலும், பங்காரு அடிகளார் மறைவையொட்டி மதுராந்தகம்,…

விடுமுறை தினத்தையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

மதுரை அக், 18 ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 21 முதல் 22 திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூரிலிருந்து சென்னைக்கு 300 சிறப்பு பேருந்துகளும், அக்டோபர் 20…

பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி மாற்றம்.

சென்னை அக், 17 தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழுள்ள இணை இயக்குனர்கள் மற்றும் அலுவலர்கள் நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் அதன்படி பள்ளிக்கல்வி இணை இயக்குனர் கா. சசிகலா அரசு தேர்வுகள் இயக்கத்தில் இணை இயக்குனர் சி செல்வராஜ்…

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை இல்லாமல் செய்வோம்.

திருப்பூர் அக், 17 தமிழ்நாட்டில் வாய்ப்பு கொடுத்தால் தண்ணீர் பிரச்சினை இல்லாமல் செய்வோம் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். திருப்பூரில் பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடி உங்களில் ஒருவராக வாழ்ந்து கொண்டிருக்கிறார். வாரிசு அரசியல் போல அல்லாமல்…

மின் தடை அறிவிப்பு.

கீழக்கரை அக், 17 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 11கே.வி. கீழக்கரை மற்றும் 11கே. வி அலவாய்க்கரவாடி பீடர் மற்றும் 11கே. வி சின்ன மாயாகுளம் பீடர் மற்றும் 11கே. வி…

முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை முதல் ஆய்வு.

சென்னை அக், 16 சென்னை, காஞ்சிபுரம் உட்பட நான்கு மாவட்டங்களில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்க உள்ளார். கடந்த மாதம் ஆய்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்த நிலையில், திடீரென ஒத்திவைக்கப்பட்டது. அதனால் அக்டோபர் 17,…