Category: மாவட்ட செய்திகள்

நீர்வரத்து கால்வாய் பாதையை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

திருவண்ணாமலை அக், 16 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் வேங்கிக்கால் ஏரி உள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழையின் போது இந்த ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறியது. அப்போது நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாராததால் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. இதனால் பொதுமக்கள்…

உலமாக்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி.

வேலூர் அக், 16 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். பாராளுமன்ற உறுப்பினர்…

புதுச்சேரியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்.

விழுப்புரம் அக், 16 விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜபாண்டி மேற்பார்வையில் ஆய்வாளர் கீதா, காவல் அதிகாரி மகாராஜா, வினோத்குமார், பிரதீப்குமார் ஆகியோர் விழுப்புரம் அருகே ராகவன்பேட்டை பகுதியில் நேற்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக…

ஹெல்மெட் அணிய வலியுறுத்தி ஸ்கேட்டிங் நிகழ்ச்சி.

விருதுநகர் அக், 16 விருதுநகரில் நோவா உலக சாதனை பதிவிற்காக 8 வயது முதல் 15 வயது வரையிலான 75 மாணவர்கள் ஹெல்மெட் அணிதல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 8 கிலோமீட்டர் ஸ்கேட்டிங் செய்து சாதனை படைத்தனர். இந்த சாதனை…

தீபாவளி பண்டிகையையொட்டி ரயில் நிலையத்தில் பயணிகளிடம் காவல் துறையினர் சோதனை.

நெல்லை அக், 16 தீபாவளி பண்டிகை வரும் 24 ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக, பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீப்பற்ற கூடிய வெடி பொருட்களை பொதுமக்கள் ரயிலில் எடுத்து செல்ல வாய்ப்புள்ளதால், அதற்கு ரயில்வே நிர்வாகம்…

ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள்.

நெல்லை அக், 16 தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என்று சொல்லப்படும் பாளையங்கோட்டையில் ஏராளமான கல்வி நிலையங்கள் இருக்கின்றது. இதில் திருநெல்வேலி மாநகர் மட்டுமல்லாது ஊரகப் பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு வருகை தருகின்றனர். மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு வருவதற்கு சில ஊர்களில்…

கீழக்கரையில் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி.

கீழக்கரை அக், 16 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளி முன்னாள் மாணாக்கர் சங்கம் – HPSAA மற்றும் கீழக்கரை ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் பள்ளி மாணாக்கர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம் நிகழ்ச்சி ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஹமீதியா…

வெங்கமேடு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டவுன் ரேஷன் அரிசி பறிமுதல்.

கரூர் அக், 16 குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை திருச்சி சரக காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில் கரூர் துணை காவல் கண்காணிப்பாளர் சுதர்சன் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் குற்ற புலனாய்வுத்துறை காவல்துறையினர் வெங்கமேடு பகுதியில்…

நரிகுறவர், பழங்குடியினர் மக்களுக்கு வாழ்வாதார பயிற்சி அளிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுரை.

கள்ளக்குறிச்சி அக், 16 மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில் மாவட்ட திறன்குழு உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பேசுகையில், நரிகுறவர்…

மஞ்சள் கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் உரை.

ஈரோடு அக், 16 விளைபொருட்களை சந்தைப்படுத்த விவசாயிகளே தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டும் என்று மஞ்சள் கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி பேசினார். மஞ்சள் கருத்தரங்கம் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் பொன் மஞ்சள் கருத்தரங்கம் ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில்…