ஆசிரியர்களை இடம் மாற்றம் செய்ய உத்தரவு.
சென்னை ஜூன், 13 தமிழக அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கான தேவை போக 1,862 ஆசிரியர்களும், அவர்களுக்கான பணியிடங்களும் உபரியாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர்களை 24 மணி நேரத்திற்குள் இடமாற்றம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்…
