Category: மாவட்ட செய்திகள்

100 ஏக்கர் உப்பள பாத்திகள் மழையில் சேதம்.

ராமநாதபுரம் டிச, 12 ராமநாதபுரம் அருகே வாலி நோக்கத்தில் அரசுக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உப்பள பாத்திகள் உள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழையால் அரசு உப்பு நிறுவனத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட டன் கணக்கிலான கல் உப்புகள் நிறுவன முகப்பு…

நாட்டிலேயே முதலிடம். தமிழகம் சாதனை.

சென்னை டிச, 12 அனைத்து மக்களுக்கும் தரமான இலவச மருத்துவ சேவை வழங்கப்படுவதை நோக்கமாகக் கொண்டு ஆண்டுதோறும் டிசம்பர் 12ம் தேதி அனைவருக்கும் நல் வாழ்வு திட்ட தினம் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைவருக்கும் நல் வாழ்வு மையங்களில் கடந்த…

கோவில்களில் செல்போனுக்கு தடை.

சென்னை டிச, 12 அமைச்சரான பிறகும் மாதம் தோறும் சபரிமலைக்கு சென்ற ஐயப்பன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனம் செய்து வருகிறார். தன் நினைவு தெரிந்த நாள் முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருகிறேன் தவறாமல் மாதாந்திர…

சென்னையில் கனமழை.

சென்னை டிச, 12 மாண்டேஸ் புயல் கரையை கடந்தாலும் மூன்று நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று அதிகாலை சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதே போல் செங்கல்பட்டு காஞ்சிபுரம், தென்காசி…

பள்ளி விடுமுறை குறித்த அறிவிப்பு.

திருவள்ளூர் டிச, 12 தமிழகத்தில் நாகை தஞ்சை நாமக்கல் திருவாரூர் உள்ளிட்ட 33 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு…

ரஜினிக்கு முதலமைச்சர் வாழ்த்து.

சென்னை டிச, 12 நடிகர் ரஜினிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் இது குறித்து ட்விட்டரில், அவர் தன் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.…

பாளையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நிறைவு.

நெல்லை டிச, 11 தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் திறமையை மேம்படுத்தும் வகையில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக பள்ளி அளவிலும், அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வட்டார அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட அளவிலான…

நாம் தமிழர் கட்சி சார்பாக கருவேல்நாயக்கன்பட்டியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்.

தேனி டிச, 11 தேனி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது. இதேபோல் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேனி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக பெரியகுளம் சட்டமன்ற தொகுதி…

70 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று. மீண்டும் எச்சரிக்கை.

கடலூர் டிச, 11 கடலூர் உள்ளுட்ட மாவட்டங்களில் மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது புயல் காரணமாக கடந்த ஆறாம் தேதி முதல் மீன் பிடிக்க செல்லத்தை விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று இரவு…

கீழக்கரையில் உலக மனித உரிமைகள் தின விழா.

கீழக்கரை டிச, 11 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் உலக மனித உரிமைகள் தின விழா ஹுசைனியா மஹாலில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு ஹபீப் முகம்மது தலையேற்று தவ்ஹீதி ஆலிம் துவக்கி வைக்க சட்ட விழிப்புணர்வு இயக்க செயலாளர்…