கடலூர் டிச, 11
கடலூர் உள்ளுட்ட மாவட்டங்களில் மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது புயல் காரணமாக கடந்த ஆறாம் தேதி முதல் மீன் பிடிக்க செல்லத்தை விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று இரவு விலகிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் வங்க கடல் பகுதியில் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்கு காற்று வீசும் என்பதால் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.