Category: மாவட்ட செய்திகள்

பட பூஜையுடன் தொடங்கியது தாய்மை.

தேனி ஏப்ரல், 17 தாய்மை திரைப்படத்தில் ஒரு தாய் எவ்வளவு முக்கியமானவள் என்று சொல்லப் போகிறேன் என இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார். தேனி கருமாத்தூரில் நேற்று படம் பூஜை நடைபெற்றது. அப்போது பேசிய அவர், இந்த படம் என் மண் சம்பந்தப்பட்டது.…

குறைந்து வரும் கொரோனா தொற்று.

சென்னை ஏப்ரல், 17 தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 514 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது 3,195 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதோடு சென்னை சேர்ந்த 60 வயது பெண்மணி கொரோனா தொற்றால் உயிரிழந்தார். ஆனால்…

சீர்காழியில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சிலைகள்.

மயிலாடுதுறை ஏப்ரல், 17 சீர்காழியில் புகழ்பெற்ற சட்டநாதர் கோயில் கும்பாபிஷேகம் 32 ஆண்டுகளுக்கு பின் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்காக கோவிலின் மேற்கு வாசல் கோபுரம் அருகே சிலைக்கு மண் எடுக்க தோண்டிய போது 22 ஐம்பொன் சிலைகள் 55…

காஞ்சிபுரம் ஆட்சியருக்கு பிரதமர் விருது.

காஞ்சிபுரம் ஏப்ரல், 17 கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்பு வழங்க மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்தை கொண்டு வந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற வீடுகளுக்கு இத்திட்டத்தின் கீழ் நூறு சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட…

ஒரு பண்பாட்டின் பயணம் நூல் வெளியீடு.

சென்னை ஏப்ரல், 16 சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சார்பில் ஒடிசா மாநில முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தமிழியல் இந்தியவியல் ஆய்வாளருமான பாலகிருஷ்ணன் எழுதிய ‘ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை’ என்ற நூல் வெளியீட்டு விழா…

47 இடங்களில் இன்று ஆர் எஸ் எஸ் பேரணி.

சென்னை ஏப்ரல், 16 ஆர்எஸ்எஸ் அனுமதி கேட்ட அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் பேரணி நடத்த தமிழக காவல்துறை அனுமதி வழங்கியது. அதன்படி இன்று 47 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணியும் பொதுக்கூட்டமும் நடக்கிறது. பேரணி நடக்கும் பகுதிகளில் பலத்த காவல்துறை பாதுகாப்பு…

தமிழ்நாட்டில் நாளை முதல் கொரோனா கட்டுப்பாடு.

சென்னை ஏப்ரல், 16 தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 500 கடந்த நிலையில் புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நாளை வெளியிடுகிறார். குறிப்பாக மார்க்கெட், அலுவலகம், தியேட்டர் போன்ற இடங்களில் மாஸ்க் கட்டாயம், பொது இடங்களில் கூட்டம்…

சிறந்த திருநங்கைகளுக்கு விருது வழங்கிய ஸ்டாலின்.

வேலூர் ஏப்ரல், 15 தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருது, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை ஐஸ்வர்யாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். கடந்த 22 ஆண்டுகளாக திருநங்கையர்களின் முன்னேற்றத்திற்காக தனது கிராமியம் நாடகக்கலையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும்…

இன்று காலை 11 மணிக்கு காங்கிரஸ் போராட்டம்.

சென்னை ஏப்ரல், 15 ராகுல் காந்தி பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை எழும்பூரில் ரயில் நிலையம் முன்பாக போராட்டம்…

ஸ்டாலின் சுலபத்தில் முதல்வராக இல்லை.

கோவை ஏப்ரல், 15 சுலபத்தில் ஸ்டாலின் முதல்வராகிவிடவில்லை என்று கூறியுள்ளார் நடிகர் தம்பி ராமையா. கோவையில் அமைந்துள்ள முதல்வர் ஸ்டாலின் கண்காட்சியை பார்வையிட்ட அவர், ஒரே இரவில் உருவான தலைவர் அல்ல ஸ்டாலின். ஞான நிலை எட்டிய வயதில் முதல்வராக இருக்கிறார்.…