Category: பொது

நேருக்கு நேர் விவாதிக்க அமித்ஷாவுக்கு அழைப்பு.

சத்தீஸ்கர் நவ, 7 தேர்தல் பரப்புரையின் போது சத்தீஸ்கர் மாநிலம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடையவில்லை என உள்துறை அமைச்சர் கூறியிருந்தார். இதை மறுத்த அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல், சத்தீஸ்கர் மாநில வளர்ச்சி குறித்து நேருக்கு நேர் விவாதிப்பதற்கு அமைச்சர்…

ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம்.

சென்னை நவ, 5 தமிழகத்தின் இரண்டாவது வாரமாக இன்று ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. அரசின் சார்பில் 10 வாரங்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. குறிப்பாக டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு போராடி வருகிறது கடந்த…

முருங்கைக்கீரை சூப் தொடர்ந்து குடித்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் !!

நவ, 4 தினமும் முருங்கைக்கீரை சூப்பை குடித்து வருவதால் உடலில் ரத்தசோகை ஏற்படாது. இதனால் உடலில் ரத்த சோகை ஏற்படாமல் இருக்க தினமும் முருங்கைக்கீரை சூப் குடித்து வரலாம். மேலும் உடலில் ரத்த சோகை உள்ளவர்கள் முருங்கை கீரை சூப் குடிக்க…

விமானத்தில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்ட பொருட்கள்.

துபாய் நவ, 3 இந்தியாவில் இருந்து வணிகம், சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்புகளுக்காக அதிகமான இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்துவருகிறார்கள். அப்படி இருப்பவர்கள் சொந்த ஊருக்கு வந்துவிட்டு திரும்ப துபாய், அபுதாபி, குவைத் போன்ற வளைகுடா நாடுகளுக்கு செல்லும் போது நெய், ஊறுகாய், தேங்காய்…

உலக பட்டியலில் இடம் பிடித்த ரசமலாய், காஜுகத்லி.

புதுடெல்லி நவ, 2 2023 க்கான உலகின் மிகச்சிறந்த இனிப்பு உணவுகளை டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டுள்ளது. அதில் இந்திய இனிப்பு பண்டங்களான ‘ரசமலாய்’ 4.5 ரேட்டிங்குடன் 31-வது இடமும் காஜுகத்லி 4.5 ரேட்டிங் உடன் 41வது இடமும் கிடைத்துள்ளது. முதல் 3…

ED விசாரணை. கைது செய்யப்படுவாரா கெஜ்ரிவால்.

புதுடெல்லி நவ, 2 டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நேரில் ஆஜராக உள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே அம்மாநிலத்தின் துணை முதல்வராக இருந்த மனீஷ்…

லியோ வெற்றி விழா.

சென்னை நவ, 2 லியோ படத்தில் தன்னை உயிருடன் விட்டதற்கு நடிகை திரிஷா லோகேஷ் கனகராஜுக்கு நன்றி தெரிவித்தார். நேற்று நடந்த லியோ பட வெற்றி விழாவில் பேசிய திரிஷா, லோகேஷ் படங்களில் ஹீரோயின்கள் இறந்திடுவாங்க. ஆனால் லியோ வில் அவர்…

அதிகபட்ச அளவை தொட்ட தங்கத்தின் தேவை.

சென்னை நவ, 2 நடப்பு நிதி ஆண்டின் 2Q-வில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 210.2 டன்னாக அதிகரித்துள்ளது. உலக தங்க கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது இது குறித்து வெளியீட்டுள்ள அறிக்கையில் “2022-23 நிதி ஆண்டில் 2Q காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் ஆபரண தங்கத்துக்கான…

டெல்லி மற்றும் மும்பை பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை.

புதுடெல்லி நவ, 3 டெல்லி மற்றும் மும்பை பகுதிகளில் கடும் காற்று மாசு பிரச்சினை காரணமாக காற்றின் தரம் மோசமான நிலையை அடைந்துள்ளது. மாசு பாதிப்பு காரணமாக மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு நடைபெறும் 2023 உலகக்கோப்பை ஆட்டங்களின் போது…

அந்நிய முதலீடுகள் வெளியேறக் காரணம்.

அமெரிக்கா நவ, 2 அமெரிக்காவின் 10 ஆண்டு கருவூல பத்திரங்களின் வருமானம் 5 சதவீதத்தை தொட்டுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் அமெரிக்க பத்திர சந்தையில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால்தான் இந்த பங்கு சந்தையில் இருந்து…