அமெரிக்கா நவ, 2
அமெரிக்காவின் 10 ஆண்டு கருவூல பத்திரங்களின் வருமானம் 5 சதவீதத்தை தொட்டுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் அமெரிக்க பத்திர சந்தையில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால்தான் இந்த பங்கு சந்தையில் இருந்து அந்நிய முதலீடுகள் அதிக அளவில் வெளியேறி வருவதாக சந்தை வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.