Category: பொது

ரூ.25 லட்சத்தை கல்லூரிகளுக்கு வழங்கிய வீரமுத்து வேல்.

சென்னை நவ, 10 தமிழக அரசு வழங்கிய ரூ.25 லட்சம் ஊக்க தொகையை தான் படித்த நான்கு கல்லூரிகளுக்கு வீரமுத்துவேல் வழங்கிய சம்பவம் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்திராயன் திட்ட இயக்குனர் உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 9 விஞ்ஞானிகளுக்கு தமிழக அரசு தலா…

உயர்கிறது தியேட்டர் டிக்கெட் கட்டணம்.

புதுச்சேரி நவ, 10 புதுச்சேரி தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் இன்று முதல் உயர்கிறது. அதன்படி பாக்ஸ் டிக்கெட் ₹160 லிருந்து ரூபாய் ₹180, பால்கனி டிக்கெட் ₹150 லிருந்து ₹170, முதல் வகுப்பு டிக்கெட் ₹100 ல் இருந்து ₹130, இரண்டாம்…

மத்திய அரசுக்கு அமைச்சர் கடிதம்.

சென்னை நவ, 10 அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை நிரப்ப அனுமதிக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அமைச்சர் மான்சுக் மண்டாவியாவிற்கு எழுதிய கடிதத்தில் 69 எம்டி மற்றும்…

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் இன்று தீர்ப்பு.

சென்னை நவ, 9 ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் எழுத்து பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டு தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. இச்சட்டத்தை…

பஞ்சாப் விவசாயிக்கு அடுத்த ஜாக்பாட்.

பஞ்சாப் நவ, 9 ஒரே நாளில் பஞ்சாப்பை சேர்ந்த விவசாயி கோடீஸ்வரன் ஆகியுள்ளார். மகில்பூரைச் சேர்ந்த ஷீத்தல் இரண்டு நாட்களுக்கு முன்பாக லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். அந்த சீட்டுக்கு 2.5 கோடி பரிசு விழுந்துள்ளது. இதை அறிந்த ஷீத்தல் குடும்பத்தினர், ஊர்…

கின்னஸில் இடம் பிடித்த மூத்த வழக்கறிஞர்.

கேரளா நவ, 9 73 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிய கேரளத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 1950 முதல் நீண்ட நாட்களாக வழக்கறிஞராக பணியாற்றி வரும் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இது குறித்து…

பள்ளிகளுக்கு விடுமுறை.

மதுரை நவ, 9 நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக முதல் மாவட்டமாக மதுரை மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், சிறப்பு வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று…

சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு.

சென்னை நவ, 9 சைனிக் பள்ளிகளில் ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்புகளில் செயற்கைக்கான நுழைவுத் தேர்வு ஜனவரி 29ம் தேதி நடக்க உள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் https://aissee.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக டிசம்பர் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக…

கேலி கூத்தாக்கும் நெடுஞ்சாலை துறை!

கீழக்கரை நவ, 8 ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை வரும் வழியில் கீழக்கரை தாலுகா அலுவலகம் அருகில் நெடுஞ்சாலை துறை திடீரென செம்மண் வேகத்தடையை உருவாக்கியுள்ளது. இந்த இடத்தில் இப்படியொரு வேகத்தடை இருப்பதை அறியாத வாகன ஓட்டிகள் நேற்றைய தினம் விபத்துக்குள்ளாகினர். தார்…

வீடு வீடாக ஆய்வு செய்யும் அதிகாரிகள்.

சென்னை நவ, 8 தமிழகத்தில் பருவ மழை தொடங்கிய நிலையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் வைரஸ் காய்ச்சல் போன்றது ஏற்படுகிறது. இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக மருத்துவமனைக்கு செல்கின்றனர். இந்நிலையில் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில் வீடு வீடாக சென்று…