Spread the love

புதுச்சேரி நவ, 10

புதுச்சேரி தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் இன்று முதல் உயர்கிறது. அதன்படி பாக்ஸ் டிக்கெட் ₹160 லிருந்து ரூபாய் ₹180, பால்கனி டிக்கெட் ₹150 லிருந்து ₹170, முதல் வகுப்பு டிக்கெட் ₹100 ல் இருந்து ₹130, இரண்டாம் வகுப்பு டிக்கெட் ₹75 இல் இருந்து ₹100, மூன்றாம் வகுப்பு டிக்கெட் ₹50 லிருந்து ₹60 ஆகவும் உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டணம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *