Spread the love

சென்னை நவ, 9

சைனிக் பள்ளிகளில் ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்புகளில் செயற்கைக்கான நுழைவுத் தேர்வு ஜனவரி 29ம் தேதி நடக்க உள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் https://aissee.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக டிசம்பர் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக SC/ST க்கு ரூ.500 இதர பிரிவினருக்கு ரூ.650 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட் உட்பட கூடுதல் விபரங்களுக்கு www.nta.ac.in இணையதளத்தை தொடர்பு கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *