Category: பொது

18 மாதங்களாக உயராத பெட்ரோல், டீசல் விலை.

சென்னை நவ, 20 சென்னையில் பெட்ரோல், டீசல் விற்பனை மாற்றம் இன்றி இன்றோடு தொடர்ந்து 18 மாதங்களாக நிறைவடைந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63- க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்த நிலையானது கடந்த…

ஒன்பதாவது நாளாக தொடரும் மீட்பு பணி.

உத்தராகண்டம் நவ, 20 உத்ராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்திரகாசி யமுனோத்திரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு-பார்க்காட் இடையே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12ம் தேதி அதிகாலை சுரங்கப்பாதையில் மண் சரிந்து 41 தொழிலாளிகள் சிக்கிக்கொண்டனர். அவர்களை…

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.

சென்னை நவ, 19 ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் எஸ் வெங்கடராமன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக வெங்கட ரமணன் மறைந்தார் என்றறிந்து வருத்தம் அடைந்ததாக கூறியுள்ளார். அவரை இழந்து தவிக்கும் அவரது மகளும், முன்னாள் தலைமைச்…

மகளிர் உரிமைத் தொகை 1 ம் தேதி. தமிழக அரசு முடிவு.

சென்னை நவ, 19 மகளிர் உரிமைத் தொகையை இனி ஒன்றாம் தேதியே வங்கி கணக்கில் செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் நிலையில் மாதம் தோறும் 14, 15ம்…

சார்ஜா சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் இடம்பெற்ற உலகின் இளம் எழுத்தாளர் 7 வயது இந்திய சிறுமியின் “புவியின் இதயம் (THE GREEN HAUNTER)”

சார்ஜா நவ, 19 ஐக்கிய அரபு அமீரக சார்ஜாவில் நடைபெற்ற 42வது ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் ஈரோட்டில் பிறந்து சார்ஜாவில் வசிக்கும் 7 வயது இந்தியப் பெண், உலகின் இளம் எழுத்தாளர் ரிதனி காதம்பரி தனது இரண்டாவது இருமொழி புத்தகமான…

கனமழை அறிவிப்பு.

கடலூர் நவ, 18 தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், நாகை அரியலூர் மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை…

இன்று தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்.

சென்னை நவ, 18 ஆளுநரை திருப்பி அனுப்பிய மசோதாக்கள் இன்று சட்டப்பேரவை கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் இக்கூட்டத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் முன்மொழிந்து பேச பின்னர் எதிர்க்கட்சித் தலைவர்கள்…

ஆவின் பால் விலை உயர்வு.

சென்னை நவ, 17 200ml ஆவின் பால் பாக்கெட்டின் விலை ரூ.50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் வரும் 200ml ஆவின் பால் இன்று முதல் Violet நிற பாக்கட்டுகளில் விற்பனை செய்யப்படும் என…

தமிழக முதல்வருக்கு கிடைத்த வெற்றி.

சென்னை நவ, 17 MBBS சீட் குறித்த உத்தரவு நிறுத்தி வைத்தது தமிழக முதல்வருக்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியுள்ளார். 10 லட்சம் மக்கள் தொகைக்கு 100 எம்பிபிஎஸ் சீட் மட்டுமே என்ற மத்திய அரசின் அறிவிப்பால் புதிய…

பயிற்சி மருத்துவர்களுக்கு கோவிட் பணிச்சான்று.

சென்னை நவ, 17 கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனையில் பணியாற்றியவர்களுக்கு அரசு மருத்துவர்கள் தேர்வில் வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்களை பெற பயிற்சி மருத்துவர்களுக்கு உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது தீர்ப்பளித்துள்ளது. மேலும் அவர்களுக்கு கோவிட் பணி சான்று வழங்கவும்…