சென்னை நவ, 18
ஆளுநரை திருப்பி அனுப்பிய மசோதாக்கள் இன்று சட்டப்பேரவை கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் இக்கூட்டத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் முன்மொழிந்து பேச பின்னர் எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிப்பார்கள். அதன்பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்.