Spread the love

சென்னை நவ, 20

சென்னையில் பெட்ரோல், டீசல் விற்பனை மாற்றம் இன்றி இன்றோடு தொடர்ந்து 18 மாதங்களாக நிறைவடைந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63- க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்த நிலையானது கடந்த மே முதல் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பெட்ரோல் டீசல் விலை குறையுமா என்று பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *