Author: Seyed Sulthan Ibrahim

ஜெய் பீம் அறிக்கை தாக்கல் செய்ய ஆணை.

சென்னை ஜூலை, 7 ஜெய்பீம் பட காப்புரிமை தொடர்பாக இயக்குனர் ஞானவேலுக்கு எதிரான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அனுமதியின்றி தன் வாழ்க்கை கதையை திருடிவிட்டதாக குளஞ்சியப்பன் என்பவர் தொடர்ந்து வழக்கின் விசாரணையில் வழக்கு பதிவு தாக்கல்…

சாதனை படைக்கும் விஸ்வநாதன் ஆனந்த்.

குரோவாசியா ஜூலை, 7 குரோசியாவில் நடந்து வரும் ஜாக்ரெப் கிராண்ட் செஸ் தொடரில் விஸ்வநாதன் ஆனந்த் ஹாட்ரிக் வெற்றி பெற்றார். நேற்று நடைபெற்ற ரேபிட் போட்டியில் ஈரானின் அலிரேஜா ருமேனியா வீரர்கள் ரிச்சர்ட் கான்ஸ்டன்டின், குரோஷியாவின் இவான் ஆகியோரை வீழ்த்தி முதல்…

மத்திய அரசு மவுனம்.

மும்பை ஜூலை, 7 ஐடி சட்டத்திருத்தத்தை சரியாக செயல்படுத்தவில்லை என்றால், அதுவே சட்டவிரோதமாகிவிடும் மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. எடிட்டர்ஸ் கில்ட் தொடுத்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், சட்ட திருத்தங்கள் தற்போதைய நிலையில்…

அமலுக்கு வந்த NEXT தேர்வு!

புதுடெல்லி ஜூலை, 7 நடப்பு கல்வி ஆண்டு முதல் எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு தேர்வு அமல் படுத்தப்படும் என அறிவித்துள்ளது. ஐந்தரை ஆண்டுகள் கொண்ட MBBS படிப்பில் முதல் நான்கரை ஆண்டுகள் முடித்தவர்கள் NEXT-1 தேர்வெழுதி தேர்ச்சி பெற வேண்டும் அப்போதுதான் ஓராண்டு…

50 லட்சம் டன் உற்பத்தி செய்ய திட்டம்.

புதுடெல்லி ஜூலை, 7 ரூ.19 ஆயிரத்து 744 கோடி மதிப்பிலான பசுமை நைட்ரஜன் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக எரிசக்தி துறை அமைச்சர் ஆர் கே சிங் தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் கிரீன் ஹைட்ரஜன் 2023 மாநாட்டில் பேசிய அவர் எதிர்காலத்தின் எரிபொருளாக…

ட்விட்டரில் சவுரவ் கங்குலி புதிய அறிவிப்பு.

புதுடெல்லி ஜூலை, 7 பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார். ஜூலை 8 ல் தனது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக கங்குலி ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் ‘Leading…

ஜூலை 10 முதல் அறுவை சிகிச்சை ஆரம்பம்.

சென்னை ஜூலை, 6 கிண்டியில் புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் ஜூலை 10 முதல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஜூலை 3 முதல் உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 5,176…

மிளகு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

ஜூலை, 6 சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். தண்ணீரை சூடாக்கித்தான் குடிக்க வேண்டும். வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும். வெதுவெதுப்பான உப்புநீரில்…

அழகு நிலையங்களுக்கு தடை!

காபூல் ஜூலை, 5 ஆப்கனில் அழகு நிலையங்களை பெண்கள் நடத்துவதற்கு தாலிபான் அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஆப்கனின் அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், காபூல் மற்றும் பிற மாகாணங்களில் பெண்களால் நடத்தப்படும் அனைத்து அழகு நிலையங்கள் இயங்குவதற்கு உடனடியாக…

பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு!

புதுடெல்லி ஜூலை, 5 ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.உக்ரைன் போர் காரணமாக தற்போது ரஷ்யாவிடம் இருந்து இந்தியா உள்ளிட்ட சில நாடுகளே அதிக அளவில் கச்சா எண்ணெய்…