Author: Seyed Sulthan Ibrahim

தயிர் நன்மைகள்:-

ஜூலை, 8 தயிர் உட்கொள்வது சரும வறட்சியைத்தை தடுத்து ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் தோல் அரிப்பு குணப்படுத்தப்படுகிறது. தோல் ஆரோக்கித்திற்கு அவசிமான ஊட்டச்சத்தை உறுதி செய்கிறது. இதில் உள்ள துத்தநாகம், வைட்டமின் சி மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய…

கோவை சரக காவல் துறை துணை தலைவர் தற்கொலை.

தேனி ஜூலை, 8 கோவை சரக காவல் துறை துணை தலைவர் விஜயகுமார், நேற்று காலையில் தனது பாதுகாவலரின் துப்பாக்கியை வாங்கிக் கொண்டு தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ராமநாதபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து…

‘140 விண்வெளி StartUps’

புதுடெல்லி ஜூலை, 8 மிகக் குறுகிய காலத்தில் 140 விண்வெளி StartUpsகளை உருவாக்கியுள்ளோம் என இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பெரிமிதம் தெரிவித்தார். G-20 விண்வெளி பொருளாதாரக் கூட்டத்தில் பேசிய அவர் ஜி 20 கூட்டு நாடுகள் உலகின் 85 சதவீதம்…

GCRG குழுவில் இணைந்த இந்தியா!

புதுடெல்லி ஜூலை, 8 சர்வதேச நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் இந்தியாவை UNO இணைத்துள்ளது. உணவு பாதுகாப்பு உள்ளிட்டவை சார்ந்து ஏற்படும் சர்வதேச திடீர் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக இச் சிறப்புக் குழுவில் இணையுமாறு ஐக்கிய நாடுகள் பொதுச்…

மெரினாவில் பீச் வாலிபால் போட்டி!

சென்னை ஜூலை, 8 சென்னை மெரினா கடற்கரையில் 2023 இன்று முதல் 11ம் தேதி வரை பீச் வாலிபால் போட்டிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டிகள்…

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.

சென்னை ஜூலை, 8 கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் ரேஷன் கடைகளில் நடத்தப்படும் முகாம்களில் விண்ணப்பிக்கும் போது பெண்களுக்கான உதவித்தொகை திட்டங்களுக்கு என்னென்ன ஆதாரங்கள் தர வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குடும்ப அட்டை எண் ஆதார் எண், தொலைபேசி எண்,…

மீண்டும் வடிவேலு மாரி செல்வராஜ் கூட்டணி!

சென்னை ஜூலை, 8 மாமன்னனின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் நடிகர் வடிவேலுவை மாறி செல்வராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1997 ல் வெளிவந்த லைஃப் இஸ் வெரி பியூட்டிஃபுல் என்ற இத்தாலி மொழி படத்தின் தமிழ் ரீமேக்கில் அவரை…

காபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:-

ஜூலை, 7 காலையில் எழுந்த உடனே சூடான காபி அல்லது தேநீர் இல்லாமல் பலருக்கும் பொழுதே விடியாது. அதில் ஏராளமானோர் காபி பிரியர்கள். காலை மட்டுமின்றி ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து கோப்பை காபி குடிப்பவர்களும் இருக்கின்றனர். சோர்வாக இருக்கும்…

டெல்லி செல்கிறார் ஆளுநர்.

புதுடெல்லி ஜூலை, 7 ஆளுநர் ரவி இன்று மாலை டெல்லி புறப்பட்டு செல்கிறார். 13ம் தேதி வரை அவர் டெல்லியில் தங்கி இருந்து பல தலைவர்களை சந்திப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. செந்தில் பாலாஜியின் பதவி நீக்க அறிவிப்பை நிறுத்த…

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் மம்தா.

மேற்கு வங்கம் ஜூலை, 7 சமீபத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்த மேற்குவங்க முதலமைச்சர்கள் மம்தா பானர்ஜி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். உடல்நிலை சரியானதால் மருத்துவர்கள் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் ஆனாலும் மம்தாவுக்கு ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.…