Author: Seyed Sulthan Ibrahim

இந்திய ரூபாய் செல்லுபடியாகாது.

இலங்கை ஆக, 4 இலங்கையில் இந்திய ரூபாயின் பயன்பாடு குறித்து பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருவதாக தெரிகிறது. இந்நிலையில் இது தொடர்பாக இலங்கையின் மத்திய வங்கி நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் இலங்கையில் இந்திய ரூபாய் அங்கீகரிக்கப்பட்ட…

விமான விபத்து. இந்திய மாணவர் பலி.

பிலிப்பைன்ஸ் ஆக, 4 பிலிப்பைன்ஸ் நாட்டின் இலோகோஸ் வடக்கு மாகாணத்தில் செஸ்னா 152 என்ற சிறிய ரக பயிற்சி விமான விபத்துக்குள்ளானதில் இந்திய மாணவர் உட்பட இரண்டு பேர் பலியாகினர். அன்ஷூம் ராஜ்குமார் மற்றும் அவரது பயிற்சியாளரும் விமான நிலையம் நோக்கி…

ஆலங்குடியில் அண்ணாமலை. ருசிகர சம்பவம்.

புதுக்கோட்டை ஆக, 4 புதுக்கோட்டை ஆலங்குடியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அம்பு ஆற்றுப்பாலத்தில் பாஜகவை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் புனித குர்ஆன் எழுத்துக்களை நினைவு பரிசாக வழங்கினார். பின்பு ஆதரவற்றவர்களின்…

பிரிக்ஸ் உச்சி மாநாடு. பிரதமர் பங்கேற்பு.

தென்னாபிரிக்கா ஆக, 4 ஆகஸ்ட் 22 முதல் 24ம் தேதி வரை தென்னாப்பிரிக்கா நடத்தும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். தென்னாப்பிரிக்கா அதிபர் ராமபோசா தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட…

பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் காலமானார்.

பாகிஸ்தான் ஆக, 4 பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85. அந்த அணிக்காக 8 டெஸ்ட்களில் விளையாடியுள்ளார். 2008 ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை அந்த நாட்டு…

ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்.

சென்னை ஆக, 3 தமிழகம் முழுவதும் இன்று ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. புதுமணத் தம்பதிகள் தங்கள் திருமண மாலைகளை ஆற்றில் விட்டும், பெண்கள் கழுத்தில் புதிய மஞ்சள் கயிறு கட்டியும் சிறப்பு வழிபாடு செய்தனர். சிறப்பு வழிபாடு செய்ய நீர்நிலைகள்,…

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி. அமைச்சர் எதிர்ப்பு.

சென்னை ஆக, 3 ஆன்லைன் விளையாட்டுகள் மீது ஜிஎஸ்டி விதிப்பது தொடர்பான திருத்த வரைவுக்கு தங்கம் தென்னரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமீபத்தில் இயற்றப்பட்ட தமிழ்நாடு இணைய வழி சூதாட்ட தடை மற்றும் இணையவழி விளையாட்டுக்கள் ஒழுங்குபடுத்தும் சட்டத்தினை கருத்தில் கொண்டு ஜிஎஸ்டி…

திமுக முக்கிய புள்ளி வீட்டில் திடீர் சோதனை.

திண்டுக்கல் ஆக, 3 செந்தில் பாலாஜியை தொடர்ந்து திமுக முக்கிய புள்ளிகளின் இடங்களில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல்லில் திமுக நிர்வாகி சாமிநாதன் வீட்டில் நேற்று மதியம் முதல் அமலாக்கத் துறை நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது. 18…

ஐந்து மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

தர்மபுரி ஆக, 3 ஆடிப்பெருக்கு விழாவையொட்டி தர்மபுரிக்கும், வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை ஒட்டி திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…

இன்று தொடங்குகிறது இந்தியா-மேற்கிந்திய தீவுகள் டி20.

தரோபா ஆக, 3 மேற்கத்திய தீவுகளின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடு வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. இதனை அடுத்து இந்திய அணி 5 போட்டிகள்…