Author: Seyed Sulthan Ibrahim

மிக வெப்பமான ஆகஸ்ட் மாதம்.

மதுரை ஆக, 7 சமீப ஆண்டுகளில் மிக வெப்பமான ஆகஸ்ட் மாதம் இந்த ஆண்டு பதிவாகி இருக்கிறது. கோடை முடிந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் தமிழகத்தில் வெப்பம் குறையவில்லை. இடையில் சில நாட்கள் மழை பெய்த பிறகும் உச்சத்தை தொட்டு வருகிறது.…

ரயில் பயண கட்டணத்தில் மாற்றம் இல்லை.

புதுடெல்லி ஆக, 7 ரயில் நிலையங்கள் மறு கட்டமைப்பு என்ற பெயரில் பயண கட்டணத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்களை மறு கட்டமைப்பு செய்வதற்கு…

அடுத்த மாதம் இந்தியா வரும் ஜோ பைடன்.

அமெரிக்கா ஆக, 7 அமெரிக்க அதிபர் ஜோபைடன் செப்டம்பர் 7ம் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி 20 நாடுகள் அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. அந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் வரும் செப்டம்பர்…

இந்தியாவிற்கு வருகை தரும் பாகிஸ்தான் அணி.

பாகிஸ்தான் ஆக, 7 உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவிற்கு அனுப்ப அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இந்திய பயணத்தின் போது முழு பாதுகாப்பு குறித்து இந்தியா உறுதி…

வரவேற்பைப் பெறும் தி ஹன்ட் ஃபார் வீரப்பன்.

சென்னை ஆக, 7 நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 4ம் தேதி வெளியான சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை பேசும் தி ஹன்ட் ஃபார் வீரப்பன் ஆவணத்தொடர் வரவேற்பை பெற்று வருகிறது. செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ள தொடர் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட…

போதுமான தண்ணீர் குடிப்பதால் அற்புதமான நன்மைகள்:

ஆக, 7 மனித உடலில் உள்ள ஒவ்வொரு அமைப்பும் சரியாகச் செயல்படுவதற்கு நீர் தேவைப்படுகிறது, எனவே வழக்கமான தண்ணீரைக் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. தோராயமாக, ஒரு வயது வந்தவரின் உடல் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீரால் ஆனது,…

BCCI யின் இலக்கு‌ ரூ.8300 கோடி!

புதுடெல்லி ஆக, 6 உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமை மூலம் 8300 கோடி ரூபாயை ஈட்ட BCCI திட்டமிட்டுள்ளது. இந்த முறை டிவி மற்றும் டிஜிட்டல் உரிமைகளை தனித்தனியாக விற்க முடிவு செய்த BCCI அதற்கான டெண்டர் அறிவிப்புகளை அண்மையில்…

தக்காளி விலை ₹80 ஆக சரிவு.

மதுரை ஆக, 6 இன்று மதுரையில் தக்காளி விலை கிலோ 80 ரூபாய்க்கு சரிந்துள்ளது. வட மாநிலங்களின் பெய்த கன மழை காரணமாக கடந்த சில நாட்களில் தக்காளி விலை கிலோ ₹200 ரூபாய் வரை சென்றது. இதனால் மக்கள் கடும்…

ரயில் நிலையங்கள் மறு சீரமைப்பு!

புதுடெல்லி ஆக, 6 நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களை மறு சீரமைக்கும் திட்டத்தை ரயில்வே அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அம்ரித் பாரத் ரயில் நிலையத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 24,470 கோடி ரூபாயில்…

புதுச்சேரி முதல்வர் பிறந்த தினம்.

புதுச்சேரி ஆக, 4 புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் வைத்துள்ள பிரம்மாண்ட பேனர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பத்து தலை படம் சிம்பு, ஜெயிலர் படம் ரஜினி கெட்டப்புகளில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் எந்த…