Author: Mansoor_vbns

ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா.

கீழக்கரை பிப், 11 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 57வது ஆண்டு விழா முகம்மது சதக் ஹமீது மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் ராஜம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியை நல்லம்மாள் வரவேற்புரையாற்ற உதவி தலைமையாசிரியை லதா ஜாக்குலின்…

பலி எண்ணிக்கை 24,000 ஐ கடந்தது.

துருக்கி பிப், 11 துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,000 கடந்துள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை மேலும் உயரம் என்பது அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் நிவாரணம் மருத்துவ உதவிகளை வழங்கி…

வங்கிகளில் கடன் பெற டிஜிட்டல் கடன் சேவை.

புதுடெல்லி பிப், 11 யுபிஐ சேவையில் 18 இந்திய மொழிகளில் குரல் அடிப்படையில் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்பட்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். யுபிஐ சேவை போல் சாலையோர சிறு வியாபாரிகளும், வங்கிகளில் கடன் பெற டிஜிட்டல் கடன்…

இடைத்தேர்தலில் பாஜகவின் எண்ணம் குறித்து வீரமணி கருத்து.

ஈரோடு பிப், 11 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவனை விட சிறந்த வேட்பாளரை அத்தொகுதியில் கண்டுபிடிக்க இயலாது என்று வீரமணி கூறியுள்ளார். இடைத்தேர்தலில் இபிஎஸ் அணிக்கு இரட்டை இலை கொடுத்து ஆதரவு…

லியோ கதை மீது அதிக நம்பிக்கை உள்ளது.

சென்னை பிப், 11 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் விஜயுடன் நடிப்பது குறித்து பேசிய அர்ஜுன், லியோ கதை மீது எனக்கு நம்பிக்கை அதிகமாகவே உள்ளது. படத்தில் லோகேஷ் என்னை…

ஃபார்முலா இ கார் பந்தயம் என்று ஐதராபாத்தில் தொடக்கம்.

ஐதராபாத் பிப், 11 இந்தியாவில் முதல் முறையாக பார்முலாவில் கார் பந்தயம் ஹைதராபாத்தில் உள்ள ஸ்ட்ரீட் சர்க்யூட்டில் இன்று நடைபெறுகிறது. இதில் மஹிந்திரா, நிசான், ஜாகுவார் மசராட்டி, மெக்லாரென் உள்ளிட்ட பிரபல கார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த சீசனில் ஜென் 3…

பிப்ரவரி 13, 14 தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு.

திருப்பதி பிப், 11 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பிப்ரவரி 22 முதல் 28 வரையிலான ரூபாய் 300 தரிசன டிக்கெட் பிப்ரவரி 13ம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில்…

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு.

சென்னை பிப், 11 தமிழ்நாடு சுகாதாரத் துறையில் காலியாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியின் பெயர் அறுவை சிகிச்சை காண உதவியாளர், காலி பணியிடங்கள்- 335, சம்பளம் ரூ.16,600 முதல் ரூ.52400 வரை, கல்வித்தகுதி 12ம்…

இந்திய பொருளாதாரத்தில் ஒரு சதவீதத்துக்கு மேல் கடன்கள்.

புதுடெல்லி பிப், 11 ஹிண்டன் பார்க் அறிக்கையை அடுத்து அதானி குடும்ப பங்குகள் சரிந்து வருகின்றன. இந்நிலையில் இந்திய பொருளாதாரத்தில் ஒரு சதவீதத்திற்கும் மேல் அதானி குழுமத்திற்கு கடன்கள் இருப்பதாக நிக்கேய் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களுக்கு…

தென்னாபிரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை.

தென்னாப்பிரிக்கா பிப், 11 மகளிர் டி20 உலக கோப்பையின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 129/4 என்ற ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய தென்னாபிரிக்கா அணி 20 ஓவர்களில் 126/9…