Author: Mansoor_vbns

நீட் தேர்வு திட்டமிட்டபடி மார்ச் 5ம் தேதி நடைபெறும்.

புதுடெல்லி பிப், 11 முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு திட்டமிட்டபடி மார்ச் 5ல் நடைபெறும் என மத்திய அமைச்சர் மன்சுக்கு மாண்டவியா தெரிவித்துள்ளார். மக்களவையில் நீட் தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை எழுந்த நிலையில் மார்ச் 5ல் நீட் தேர்வு நடத்தப்பட…

மனிதர்களும் பறவை காய்ச்சலால் பாதிக்கப்படலாம்.

புதுடெல்லி பிப், 11 மனிதர்களும் பறவை காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து 1996 இல் பறவைக்காய்ச்சல் தோன்றியது முதல் அரிதாகவே மனிதர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலூட்டிகளுக்கு பாதிப்பு தொற்றுவது கண்காணிக்கப்படுகிறது. மனிதர்களுக்கு பெரிதாக…

பேனா சின்னம் வரவேற்கத்தக்கது.

சென்னை பிப், 11 இந்தியாவின் தலைசிறந்த அரசியல் ஞானி கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் வரவேற்கத்தக்கது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். இது பற்றிய அவர், தமிழின தலைவர், சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர் ,தமிழ் கலை இலக்கியத்தை…

இடைத்தேர்தலில் ஐந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள்.

ஈரோடு பிப், 11 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒவ்வொரு வாக்கு சாவடிகளும் ஐந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடம்பெற இருக்கின்றன. ஒவ்வொரு இயந்திரத்திலும் 16 பெயர்கள் இடம் பெற இருக்கின்றன. மொத்தம் 77 நபர்கள் போட்டியிடுவதால் ஐந்தாவது இயந்திரத்தில் மட்டும் 13…

தேனி மாவட்ட ஆட்சியருக்கு குவியும் வாழ்த்துக்கள்.

தேனி பிப், 11 தேனி மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய முரளிதரன் இந்து சமய அறநிலையதுறைக்கு மாற்றப்பட்டர். இதனால் புதியதாக தேனி மாவட்ட ஆட்சியராக சஜீவனா அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பதவி ஏற்றுக்கொண்டார். புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட ஆட்சியரை பல்வேறு…

பெண்கள் டி20 உலக கோப்பை இன்று தொடக்கம்.

தென்னாபிரிக்கா பிப், 10 ஐசிசி மகளிர் t20 உலக கோப்பை தென்னாப்பிரிக்காவில் இன்று தொடங்குகிறது. பிப்ரவரி 26 வரை நடைபெறும் இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இந்திய அணி குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இன்று இரவு…

வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்.

ஈரோடு பிப், 10 ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா உள்ளிட்டோர்…

எகிப்தில் கடும் விலைவாசி உயர்வு.

எகிப்து பிப், 10 எகிப்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் கடுமையான விலைவாசி உயர்வை சந்தித்து வருவதாக அந்நாட்டின் புள்ளியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. ரஷ்யா உக்கரைன் போர் தொடங்கும் முன் கடந்தாண்டு ஜனவரியில் பணவீக்கம் எட்டு சதவீதமாக இருந்த நிலையில் 2023 ஜனவரியில்…

சமிக்ஞைகளை சேகரிக்கும் சீன உளவு பலூன்.

அமெரிக்கா பிப், 10 அமெரிக்க வான்வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பலூனை உலக பார்க்க சீனா அனுப்பியதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்நிலையில் அட்லாண்டிக் கடலில் சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த பலூனை ஆய்வு செய்ததில் அது தகவல் சேகரிக்க தகவல் தொடர்பு சமிக்ஞைகளை…

க்யூட் நுழைவுத் தேர்வு அறிவிப்பு.

புதுடெல்லி பிப், 10 மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை முதுகலை பட்டப்படிப்புகளில் சேர கியூட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் 2023 ம் ஆண்டுக்கான க்யூட் தேர்வை தேசிய தேர்வு முகமே அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் மார்ச் 12…