Month: January 2025

இடைத்தேர்தலில் தவெக போட்டியிடவில்லை.

ஈரோடு ஜன, 7 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக போட்டியிடவில்லை என்று விஜய் அறிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் போட்டியிடாத விஜய் இடைத்தேர்தலில் களம் இறங்குவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தவெக போட்டியிடவில்லை. 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு அதை…

ரஜினியுடன் மோதும் சிவகார்த்திகேயன்.

சென்னை ஜன, 7 ரஜினியின் கூலி படத்தை உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே 1-ம் தேதி ரிலீஸ் செய்யலாம் என பட குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதே நாளில் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அவரது 23வது படத்தை…

இணைந்தது இந்தோனேசியா வலுவாகும் பிரிக்ஸ் கூட்டணி.

பிரேசில் ஜன, 7 பிரிக்ஸ் அமைப்பில் பத்தாவது நாடாக இந்தோனேசியா இணைந்ததாக அந்த அமைப்பின் தற்போதைய தலைமையான பிரேசில் முறைப்படி அறிவித்துள்ளது. இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா எகிப்து, எத்தியோப்பியா, யுஏஇ ஈரான் ஆகிய நாடுகளுடன் தென்கிழக்கு ஆசியாவின் பெரிய…

ராமநாதபுரம் மாவட்ட வாக்காளர் எண்ணிக்கை வெளியீடு.

ராமநாதபுரம் ஜன, 7 தமிழகத்தில் புதிய வாக்காளர் சேர்க்கை முகாம் நவம்பர் மாதம் நடைபெற்ற நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 63,12,950. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 5,93,592. பெண்கள் 6,03,570,மூன்றாம் பாலினத்தவர் 66…

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

ராமநாதபுரம் ஜன, 7 உத்திரகோசமங்கை மங்கள நாதசுவாமி கோவில் ஆருத்ரா தரிசனம் விழாவை முன்னிட்டு ஜனவரி 13 ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஜனவரி 25 ஈடுகட்டும் பணி. நாளாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது ஜனவரி 17 உள்ளூர் விடுமுறை அளித்தது.…

அஜித் சென்ற ரேஸ் கார் விபத்து.

துபாய் ஜன, 7 துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் பயணித்த ரேஸ் கார் விபத்தில் சிக்கியது அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி சரசரவென்று சுழன்று நின்றது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை பாதுகாப்பாக மீட்டு உள்ளனர். இந்த…

எடை இழப்பு உதவும் பாசிப்பருப்பு…

பாசிப்பருப்பு, இரும்பின் நல்ல ஆதாரமாக இருப்பதால், இது இரத்த சிவப்பணுக்களின் (RBCs) எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. சுடச் சுட தயாரான சாதத்துடன் பருப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து சுவைத்தால் அருமையாக இருக்கும். மிகக் சுலபமாகச் செய்யக்கூடிய இந்த உணவு…

வாகன ஓட்டுனர்களுக்கான ஆல்கஹால் சோதனை மிஷின் அன்பளிப்பு!

கீழக்கரை ஜன, 2 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகருக்குள் இருந்த இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றிய பின் ஏர்வாடி, திருப்புல்லாணி, மற்றும் இராமநாதபுரத்திற்கு இரு சக்கர வாகனங்களில் சென்று குடித்து வரும் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்தது. இதனால் வாகன…

ஜனவரி 6 முதல் 28 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள்.

சென்னை ஜன, 2 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளுக்குச் சிறப்பு அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான அவசர சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2019 டிசம்பரில் தேர்தல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கான பதவிக்காலம் வரும் ஐந்தாம் தேதி நிறைவடைகிறது.…