ராமநாதபுரம் ஜன, 7
உத்திரகோசமங்கை மங்கள நாதசுவாமி கோவில் ஆருத்ரா தரிசனம் விழாவை முன்னிட்டு ஜனவரி 13 ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஜனவரி 25 ஈடுகட்டும் பணி. நாளாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது ஜனவரி 17 உள்ளூர் விடுமுறை அளித்தது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜனவரி 13 உள்ளூர் விடுமுறைக்கு பிப்ரவரி 1 ஈடுகட்டும் பணி நாளாக மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.