துபாய் ஜன, 7
துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் பயணித்த ரேஸ் கார் விபத்தில் சிக்கியது அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி சரசரவென்று சுழன்று நின்றது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை பாதுகாப்பாக மீட்டு உள்ளனர். இந்த விபத்தில் அவருக்கு எந்த காயமும் இல்லை என தெரிய வந்துள்ளது இது தொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.