Month: May 2024

OTT- இல் வெளியானது ரத்தினம்.

சென்னை மே, 23 விஷால்-ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள ரத்தினம் திரைப்படம் இன்று அமேசான் பிரைமில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. இது தாமிரபரணி, பூஜை படங்களை தொடர்ந்து ஹரி-விஷால் கூட்டணியில் உருவான மூன்றாவது படமாகும். கடந்த ஏப்ரல் 26 ம்…

ரேஷன் கடைகள் நேரத்தில் மாற்றம்.

சென்னை மே, 23 சென்னையில் காலை 8:30 மணி முதல் 12:30 வரையும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையும், பிற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2…

அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

சென்னை மே, 23 2024 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் வழங்கப்படும் அரசு விருதுகளுக்கு சிறந்த சமூக சேவகர், சிறந்த தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சமூக சேவகருக்கு 50,000 மற்றும் சான்று, தொண்டு நிறுவனத்திற்கு…

தமிழ்நாட்டில் நேர்மையான தலைவர்களுக்கு பற்றாக்குறை.

சண்டிகர் மே, 23 சண்டிகரில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியாவில் பணத்துக்கு பஞ்சமில்லை. நாட்டுக்காக நேர்மையாக பணியாற்றும் தலைவர்களுக்கே பற்றாக்குறை நிலவுவதாக தெரிவித்தார். 1600 கோடி உடன் சந்தைக்கு சென்று…

ப்ளே ஆப்பில் இருந்து வெளியேறியது RCB

ராஜஸ்தான் மே, 23 RR-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து, RCB அணி பிளே-ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது. லீக் போட்டில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த ஆர்சிபி அணி கடைசி ஆறு…

உள்துறை அமைச்சகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.

புதுடெல்லி மே, 23 டெல்லி நார்த் பிளாக் பகுதியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. தகவலின் பெயரில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை. கடந்த 1-ம் தேதி 150-க்கும்…

பரமக்குடி அருகே ஓபிஎஸ்-க்கு பரிசு.

ராமநாதபுரம் மே, 23 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தில் வைகாசி பிரமோற்சவ விழாவிற்கு நேற்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வருகை புரிந்தார். சுவாமி தரிசனம் செய்த அவருக்கு எமனேஸ்வரம் சௌராஷ்டிரா சபையினர்…

நெட் தேர்வு திருத்தம் செய்ய இன்று கடைசி நாள்.

சென்னை மே, 23 யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்ப பதிவில் திருத்தம் செய்ய இன்று கடைசி நாளாகும். நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20-ம் தேதி அவகாசம் முடிந்த நிலையில் திருத்தம் மேற்கொள்ள இன்று வரை அனுமதிக்கப்பட்டிருந்தது. எனவே இதுவரை…