சென்னை மே, 23
யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்ப பதிவில் திருத்தம் செய்ய இன்று கடைசி நாளாகும். நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20-ம் தேதி அவகாசம் முடிந்த நிலையில் திருத்தம் மேற்கொள்ள இன்று வரை அனுமதிக்கப்பட்டிருந்தது. எனவே இதுவரை திருத்தம் செய்யாதவர்கள் காலதாமதம் இன்றி உடனே திருத்தம் செய்யவும் நெட் தேர்வு அடுத்த மாதம் 13-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.