சண்டிகர் மே, 23
சண்டிகரில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியாவில் பணத்துக்கு பஞ்சமில்லை. நாட்டுக்காக நேர்மையாக பணியாற்றும் தலைவர்களுக்கே பற்றாக்குறை நிலவுவதாக தெரிவித்தார். 1600 கோடி உடன் சந்தைக்கு சென்று திரும்பிய போது 1,150 கோடி இருந்தது, அந்த அனுபவம் நாட்டில் பணத்துக்கு பஞ்சம் இல்லை என்பதை கற்றுக் கொடுத்தது என கூறினார்.