Month: May 2024

10 அமைச்சர்கள் இலக்கா மாற்றம்.

சென்னை மே, 24 மக்களவை தேர்தல் முடிவுகள் வந்ததும் அமைச்சரவையை மாற்றி அமைக்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு இருப்பதை தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது தேர்தலில் கடமைக்கு பணியாற்றியவர்கள், சரிவராத செயல்படாத அமைச்சர்கள் என பத்து பேர்…

பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியில் புகைச்சல்.

சென்னை மே, 24 மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பாமக போட்டியிட்டது. இந்நிலையில் புகழேந்தி சட்டமன்ற உறுப்பினர் மறைவால் விக்ரவாண்டிக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக பாமக அறிவித்தது. ஆனால் பாஜகவை கலந்து ஆலோசிக்காமல் இவ்வாறு அறிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு…

வெளிநாட்டு பயிற்சியாளர்களும் மறுப்பு.

புதுடெல்லி மே, 24 ராகுல் டிராவிட், வி வி எஸ் லக்ஷ்மணனை தொடர்ந்து ரிக்கி பாண்டிங், ஆண்டிப்ளவர், ஜஸ்டின் லாக்கர் உள்ளிட்ட வெளிநாட்டு பயிற்சியாளர்களும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைவதால்…

அன்றாட உணவில் கோவைக்காயை சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்….!!

மே, 24 கோவைக்காயை தினமும் நாம் அதிகளவு உண்டுவர நம் உடலில் ஏற்படும் நோய்களான சொரியாசிஸ், படை, சிரங்கு, தேமல், முடி உதிர்வு, பொடுகு, பல் சார்ந்த பிரச்சனை, தொப்பை, சர்க்கரை நோய், சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, சிறுநீரகத்தில் கல், கெட்ட…

பிரச்சாரத்தில் குறி வைக்கப்படும் பாகிஸ்தான், சீனா.

புதுடெல்லி மே, 24 மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் பேசும் பிரதமர் மோடி ராஜநாத் சிங், அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் எனக் கூறுகின்றனர். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சீன ஆக்கிரமிப்பு பகுதியை மீட்போம் என…

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு.

சென்னை மே, 24 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு நாளை மாலை 6:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 71 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு மேல்…

ரயில் பயணிகள் லக்கேஜ் விதிமுறை.

சென்னை மே, 23 ரயிலில் வெளியூர் செல்லும் பயணிகள் கட்டணமின்றியும், கட்டணம் செலுத்தியும் பேக், சூட்கேஸ் கொண்ட லக்கேஜ் உடன் எடுத்துச் செல்ல சில விதிகள் உள்ளது. அதை தெரிந்து கொள்ளலாம். ஏசி பெட்டியில் பயணிப்போர் 70 கிலோ வரை லக்கேஜ்…

மருத்துவ குணம் நிறைந்த பிரண்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!

மே, 23 பிரண்டை மூலிகை வேலி ஓரங்களில் கொடி போல் படர்ந்து வளரும் தன்மையுடையது. மேலும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டது. இந்த பிரண்டயை நமது முன்னேர்கள் துவையலாக சாப்பிடுவது வழக்கம். கொழுப்புச் சத்து உள்ளவர்களுக்கு இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து…

சுவிங்கம் மெல்வதால் உடல்நலத்துக்கு ஏற்படும் மாற்றங்கள்:

மே, 23 பலருக்கு பிடித்தமான ஒரு அன்றாட பழக்கம் என்றால் அது சுவிங்கம் மெல்லும் பழக்கம். சுவிங்கம் சாப்பிடுவதால் நன்மைகள் மற்றும் தீமைகள் என இரண்டும் இருக்கிறது. சுவிங்கம்மை வாயில் போட்டு மெல்வதால் மூளையை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க செய்கிறது. குறிப்பாக…