நீர்க்கடுப்பை சட்டென்று சரிசெய்ய எளிய வீட்டு வைத்தியம்.
மே, 8 நம் உடலில் உள்ள நீர் வியர்மை மூலம் அதிகம் வெளியேறும் போது, உடலில் நீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்த நேரத்தில் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. மேலும் சிறுநீரகம் அல்லது சிறுநீரக பாதையில் அழற்சி ஏற்பட்டாலும், நீர்க்கடுப்பு ஏற்படலாம். நீர்க்கடுப்பு ஏற்படுவதால்…
கொழுக்கட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
மே, 8 கொழுக்கட்டையில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று கார கொழுக்கட்டை மற்றொன்று இனிப்பு கொழுக்கட்டை. இதில் இனிப்பு கொழுக்கட்டையைத் தான் நிறைய பேர் விரும்பி சாப்பிடுவர். இந்த இனிப்பு கொழுக்கட்டையானது அரிசி மாவு, வெல்லம், தேங்காய், பருப்பு, நெய், ஏலக்காய்…
கரூர் மாநகராட்சி பகுதியில் பனங்கிழக்கு விற்பனை அதிகரிப்பு.
கரூர் மே, 8 கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மருத்துவ குணம் வாய்ந்த பனங் கிழங்கு விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு மற்றும் தெற்கு பிரதட்சணம் சாலை, சர்ச் கார்னர், மார்க்கெட், லைட்ஹவுஸ் கார்னர், ஜவஹர் பஜார்,…
டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்.
பள்ளிப்பட்டு மே, 8 திருவள்ளூர் மாவட்ட சுகாதார அலுவலர் பிரியாராஜ் உத்தரவின்பேரில் ஆர்.கே.பேட்டை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வன்…
துபாயில் கற்றல் மேலாண்மை மையம் நடத்திய கலைப் பண்பாட்டுத் திருவிழா மற்றும் பட்டமளிப்பு விழா – 2024
துபாய் மே, 7 ஐக்கிய அரபு அமீரகத் துபாயில் உள்ள பிட்ஸ் பிலானி பல்கலைக்கழக உள்ளரங்கில் தமிழ்நாடு அரசு தமிழ் இணையக் கல்விக் கழகம் அங்கீகரிக்கப்பட்டத் தொடர்பு மையமாக, கற்றல் கல்வி மேலாண்மை மையம் நடத்திய கலைப் பண்பாட்டுத் திருவிழா நடைபெறுகிறது.…
3500 ரூபாய் லஞ்சம்: கையோடு சிக்கிய பொறியாளர்!
ராமநாதபுரம் மே, 7 ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் திருநாவுக்கரசு என்பவரின் மனைவி தாமரைச்செல்விக்கு என்மனம்கொண்டான் கிராமத்தில் பூர்வீக சொத்தில் இருந்து சுமார் 8.5 செண்ட நிலம் பாகபத்திரமாக பத்திரம்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி நிலத்திற்கு பட்டா உட்பிரிவு…
அரண்மனை 4 படத்தின் வசூல் வேட்டை.
சென்னை மே, 7 சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த மூன்றாம் தேதி ரிலீஸானது. இதில் சுந்தர்.சி, தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதற்கு முன்பு வெளியான அரண்மனை படத்தின் மற்ற பாகங்களைவிடவும் இந்தப் படம் அருமையாக வந்திருப்பதாக…
வித்தியாசமான வேடத்தில் விக்ரம்!
சென்னை மே, 7 தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ள விக்ரம் அதை எடுத்து அருண்குமார் இயக்கம் வீரதீரசூரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படம் கன்னடத்தில் ரிஷப் செட்டிஇயக்கத்தில் வெளியான காந்தாரா படத்தைப் போலவே…