Month: May 2024

கீழக்கரை நகர் பேருந்து விபத்து!

கீழக்கரை மே, 9 ராமநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி வழியாக கீழக்கரை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு நகர் பேரூந்து(TN.63 N.1326) திருப்புல்லாணி காவல்நிலைய குறுகிய சாலை வழியாக வந்த போது எதிரில் வந்த டிராக்டர் செல்ல ஒதுங்கிய போது பள்ளத்தில் கவிழ்ந்து…

மாணவர்களுக்கான புதிய திட்டம்.

சென்னை மே, 9 தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் கீழ் அரசு பள்ளியில் ஆறு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் தமிழக அரசு 1000 ரூபாய் வழங்க உள்ளது. இந்த தொகையை பெற 12…

கூகுளின் பிக்சல் 8ஏ மாடல் போன் இந்தியாவில் அறிமுகம்.

புதுடெல்லி மே, 9 A1 வசதியுடன் கூடிய கூகுளின் இன் பிக்சல் 8ஏ மாடல் ஃபோன் இந்தியாவில் அறிமுகமானது. 6.1 இன்ச் ஸ்கிரீன் மற்றும் OLED டிஸ்ப்ளே உடன் வரும் இந்த போன் 4492 mAh பேட்டரி கொண்டது. 64 மெகாபிக்சல்…

அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.

விருதுநகர் மே, 9 தமிழ்நாட்டில் மே 11-ம் தேதி வரை விருதுநகர், தென்காசி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் நிலவிவரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை…

நாளை ரீ-ரிலீஸ் ஆகும் RRR

சென்னை மே, 9 சமீபகாலமாக ரீ ரிலீஸ் படங்களுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. புதிய படங்களை விட ரீ ரிலீஸ் ஆகும் படங்கள் அதிக வசூலையும் நீட்டி வருகின்றன. அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும்…

தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியாகிறது.

சென்னை மே, 9 தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை 9:30 மணிக்கு வெளியாகின்றன. மார்ச் 26 இல் முதல் ஏப்ரல் 8 வரை நடைபெற்ற இந்த தேர்வை சுமார் 9.8 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இந்நிலையில் நாளை…

56 ஆயிரம் பேர் விண்ணப்பம்.

சென்னை மே, 9 தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பதிவு கடந்த 6ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 56 ஆயிரத்து 515 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க…

முதல் அணியாக வெளியேறிய மும்பை அணி.

மும்பை மே, 9 நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட 12 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் எந்த அணியும் பிளே ஆஃப்க்கு தகுதி பெறவில்லை. ஆனால் 12 போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றி மட்டுமே பெற்றுள்ள மும்பை முதல் அணியாக…

தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

மே, 9 இந்திய உணவுகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது தயிர். ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் நீக்கமற நிறைந்திருக்கும் தயிரில் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகள் உள்ளது. எந்த உணவோடும் தயிரை சேர்த்து சாப்பிடலாம் என்பதுதான் இதன் விசேஷம். இவ்வளவு சிறப்பு…

கீழக்கரையில் இரண்டு ரவுடிகள் மீது குண்டாஸ்!

கீழக்கரை மே, 8 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்குத்தெருவை சேர்ந்த சீனி முகம்மது மகன் முகம்மது கான்(வயது 32) மற்றும் புதுகிழக்குத்தெரு ஜாஹிர் உசேன் மகன் சதாம் உசேன்(வயது 34) இருவரும் பொதுமக்களிடம் கத்தியை காட்டி வழிபறி செய்து வந்தனர். இதனால்…