சென்னை மே, 9
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை 9:30 மணிக்கு வெளியாகின்றன. மார்ச் 26 இல் முதல் ஏப்ரல் 8 வரை நடைபெற்ற இந்த தேர்வை சுமார் 9.8 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இந்நிலையில் நாளை தேர்வு எழுதிய மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவெண், பிறந்த தேதியை உள்ளிட்டு தேர்வு முடிவுகளை அறியலாம்