Month: May 2024

பிளஸ் 2 தேர்வு முடிவுகல் மாவட்ட வாரியாக முழு விவரம்! முதலிடம் பிடித்த திரூப்பூர்!

திருப்பூர் மே,7 2024ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுககளில் திரூப்பூர் மாவட்டம் 97.54% தேர்ச்சியுடன் மாநிலத்திலேயே முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. 2024ம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் திருப்பூர் மாவட்டம் அதிக தேர்ச்சி விகித்துடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.…

கீழக்கரை மெயின் வீதிகளில் டாஸ்மாக் காலி பாட்டில்கள்!

கீழக்கரை மே, 7 மதுக்கடை உள்ள ஊர்களில் கூட குடித்த பாட்டில்களை மறைத்து போடும் போது மதுக்கடை இல்லாத கீழக்கரையில் முக்கிய வீதிகளிலெல்லாம் காலி மது பாட்டில்கள் குவியல் குவியலாய் கிடக்கின்றன. கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் போல மதுபாட்டில்களும்…

+2 தேர்வில் கீழக்கரை மாணவிகள் அபார சாதனை!

கீழக்கரை மே, 6 இன்று பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த பள்ளி மாணவிகள் பல்வேறு பாடங்களில் 100க்கு/100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 142 மாணவிகள் தேர்வு எழுதி…

கீழக்கரையில் புதிதாக ஓடிக்கொண்டிருக்கும் கழிவு நீரோடை!

கீழக்கரை மே, 6 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலைதெருவில் அமைந்துள்ள ஓடக்கரை பள்ளிவாசலின் முக்கிய வீதியில் கழிவு நீர் ஆறுபோல் ஓடிக்கொண்டிருக்கிறது. சமீப காலமாக இது தொடர் கதையாகி வருவதாகவும் இதனால் சுகாதார சீர்கேடு நிலவுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.…

கடினமாக இருந்த நீட் தேர்வு.

சென்னை மே, 6 நீட் நுழைவுத் தேர்வில் என்சிஆர்டி பாட புத்தகத்தில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டதாக தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் நேற்று நடந்த இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை 25 லட்சம் மாணவர்கள் எழுதினர்.…

விமான சேவை அதிகரிப்பு.

திருச்சி மே, 6 கோடை விடுமுறையில் மக்கள் பிற ஊர்களுக்கு பயணிப்பதற்கு ஏதுவாக தமிழ்நாட்டில் விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் இருந்து கோவை, திருச்சி, தூத்துக்குடி, மதுரை ஆகிய விமான நிலையங்களுக்கு இடையே வழக்கமாக இயக்கப்படும் விமானங்களுடன் கூடுதல் விமானங்கள்…

தேர்தலுக்காக விமானப்படை வீரர்கள் மீது தாக்குதல்.

ஜம்மு காஷ்மீர் மே, 6 ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் இது தீவிரவாத தாக்குதல் அல்ல தேர்தலுக்காக பாரதிய ஜனதா கட்சி நடத்தும் நாடகம் எனப் பஞ்சாப்…

இன்று காலை 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.

சென்னை மே, 6 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இன்று காலை 9:30 மணிக்கு www.tnresults.nic.in,www.dge.tn.gov.in ஆகிய இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு…