Spread the love

திருச்சி மே, 6

கோடை விடுமுறையில் மக்கள் பிற ஊர்களுக்கு பயணிப்பதற்கு ஏதுவாக தமிழ்நாட்டில் விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் இருந்து கோவை, திருச்சி, தூத்துக்குடி, மதுரை ஆகிய விமான நிலையங்களுக்கு இடையே வழக்கமாக இயக்கப்படும் விமானங்களுடன் கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதே போல் பிற மாநிலங்களில் இருந்து சென்னைக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *