Month: May 2024

முதலிடத்தை பிடித்தது கொல்கத்தா.

லக்னோ மே, 6 லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது கொல்கத்தா அணி ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா ஒரே புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன் ரீட் அடிப்படையில் கொல்கத்தா முதலிடத்தை பிடித்துள்ளது இருப்பினும்…

நாளை மூன்றாம் கட்ட தேர்தல்.

ராஜஸ்தான் மே, 6 நாடு முழுவதும் நாளை 12 மாநிலங்களை சேர்ந்த 95 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்களாக அமித்ஷா, டிம்பிள் யாதவ், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, பிரகலாத் ஜோஷி, சிவராஜ் சிங் சவுகான்,…

நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலை.

புதுடெல்லி மே, 6 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தோல்வி உறுதியாகிவிட்டதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் தலித்துகளுக்கு எதிராக இஸ்லாமியர்களை திருப்பிவிடும் வேலையை பாரதிய ஜனதா கட்சி செய்வதாக விமர்சித்த அவர், நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு…

வெங்காயத்தாளில் நிறைந்துள்ள சத்துக்களும் அதன் பயன்களும் !!

மே, 6 வெங்காயத்தாளனது சாலட் வெங்காயம், சுருள் வெங்காயம், பச்சை வெங்காயம் என பலவாறு அழைக்கப்படுகிறது. இது சாம்பார் வெங்காயம், பல்லாரி, பூண்டு ஆகியவற்றின் குடும்பத்தை சேர்ந்த கீரையாகும். வெங்காய தாளின் மேற்பகுதியானது பச்சையாகவும், அடிப்பகுதி வெள்ளையாகவும் இருக்கும். வெங்காயத்தாளில் குறைந்த…

முட்டைகோஸ் மருத்துவ பயன்கள்:

மே, 5 இலைக்காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸின் நன்மைகள் பற்றி நாம் அதிகம் தெரிந்திருப்பதில்லை. முட்டைகோஸ் வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்றவை நிறங்களில் உள்ளது. இவை அனைத்தும் ஆரோக்கியம் தரும் உணவுகளே. முட்டைகோஸில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ,…

நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று தொடக்கம்.

சென்னை மே, 5 நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீர் நுழைவு தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் நாடு முழுவதும் 557 நகரங்களில் இன்று இத்தேர்வு நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணி முதல்…

மீனவர்களுக்கு தீடீர் எச்சரிக்கை அறிவிப்பு.

ராமநாதபுரம் ஏப்ரல், 5 ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீனவர் நலத்துறை நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடலில் 45-65 கீமீ வேகத்துடன் காற்று வீசும் கடல் கொந்தளிப்பால் 1.5 உயரத்திற்கு அலை எழக்கூடும். இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள்…

வெயில் எச்சரிக்கை.

மே, 5 கடும் கோடை வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் மதிய வேலைகளில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. பகல் 11 மணி முதல் மூன்று மணி வரை மக்கள் முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்…

கிடுகிடுவென முன்னேறும் பெங்களூரு.

சென்னை மே, 5 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி தொடர்ந்து மூன்று வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 10 நாட்களுக்கு முன் புள்ளி பட்டியலில் கடைசியில் இருந்த RCB, தற்போது ஏழாவது இடத்திற்கு முன்னேறி யிருக்கிறது. இதேபோன்று, அடுத்து வரவிருக்கும் மூன்று போட்டிகளிலும்…